அதிமுக பிளவுபடுற மாதிரி ஒரு Scene Create பண்ணி,
இந்தியா கூட்டணியை எல்லாம் பிரிச்சு விட்டு, திருமாவை ஸ்டாலினுக்கு Against ah திருப்பி தரமா ஒரு சம்பவம் பண்ணியிருக்கார் எடப்பாடியார் 😎🔥
ஆளுமை 📈
இதய தெய்வங்களின் ஆசியுடன், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் நம்மை வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளராக அறிவித்த பின்னர்,
இன்று (22.05.2026) திண்டுக்கல் மேற்கு மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதி, பழனி ஒன்றியம் மற்றும் நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக மூத்தோர்கள் ஆலோசனை கூட்டத்தினை, பழனி - ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடத்தினோம்.
ஆலோசனை கூட்டத்தில், எதிர்கால கழக மற்றும் கள பணிகள் குறித்தும், முன்னெடுப்புகள் குறித்தும், கழக சாதனைகளை எடுத்துரைத்து இளைஞர்களையும் இளம் பெண்களையும் கழக உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினேன்.
#AIADMK #DindigulWest
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும்,ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
புதுமை… மாற்றம்….
அப்டினா என்ன?
ஸ்டிக்கர் ஒட்டுவது தானே?
ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா Patrol திட்டத்தை சிங்கப்பெண் என்று பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிய அரைவேக்காட்டு அரசு,
தற்போது வண்டல் மண் எடுக்க இலவச அனுமதியை ஏதோ தங்களின் புதிய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
இதெல்லாம் 2017-ல் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே விவசாயிகளின் உணர்வுகள் அறிந்து, “குடிமராமத்து திட்டம்” என்ற சரித்திர திட்டத்தை செயல்படுத்தி அதன் ஊடாக நிறைவேற்றிய ஒன்று.
பானையின் நிறம் மாறினாலும், உள்ளே உள்ள சோறு என்றும் வெள்ளை தான்!
ஆளுங்கட்சி பெயர் மாறினாலும்,
எல்லாமே அண்ணா திமுக திட்டம் தான்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
வாய்ச் சொல்லில் மட்டும் வானளாவிய சாதனை படைத்துக் கொண்டிருக்கும் புதிதாய் அமைந்த அரசு
ஒரே வாரத்தில் மொத்த ஊழலையும் ஒழித்துவிட்டதாக சாதனை பட்டியலை வாசித்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் ஊருக்கு தவெக நிர்வாகிகள் செய்யும் மாமூல் வேட்டையும், மிரட்டல் சம்பவங்களும் இவர்களுக்கு ஊழல் கணக்கில் வராது போல..
தாம்பரம் பகுதியில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் எனக்கூறி பழக்கடை உரிமையாளரை மிரட்டியதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
வேலூர் பகுதியில் செங்கல்சூளை உரிமையாளர்களை மிரட்டி உங்கள் கட்சி நிர்வாகிகள் மாமூல் கேட்டதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களின் மேடைப்பேச்சுக்கும்,
களத்தில் இருக்கும் உங்கள் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் துளி கூட ஒத்துப் போகவில்லை.
இதுதான் நீங்கள் ஒரே வாரத்தில் ஊழலை ஒழித்த லட்சணமா?
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டும் உங்கள் கட்சி நிர்வாகிகளை முதலில் கட்டுப்படுத்துங்கள்.
அதன் பிறகு ஊழல் ஒழிப்பு பற்றி வசனம் பேசலாம்!
திமுக - விசிக கூட்டணி!
தேர்தலுக்கு முன்னால் ஒரு பேச்சு!
தேர்தலுக்கு பின்னால் ஒரு பேச்சு!
அதிலும் முற்றிலும் வன்மம் கலந்த பேச்சு!
வெளியில் பற்களை காட்டி சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அனலாய் தகிக்கும் இந்த கூட்டணியை தான் கொள்கை கூட்டணி என மேடைக்கு மேடை மார்தட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
யாருடைய கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்திற்கான கூட்டணி என்பது தற்போது நிரூபணமாகி விட்டது..
தமிழ்நாட்டு மக்கள்
அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த அணைக்க முடியா அனல் தகிக்கும் தருணத்திற்கு மக்களோடு சேர்ந்து நாங்களும் waiting..
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு