#WATCH | “மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, Cult Based ஆட்சி நடக்குது.. நான் சொல்றதுதான் சட்டம் என முதலமைச்சர் இருக்கிறார்..” -தேவசகாயம், IAS (ஓய்வு)
#SunNews | #Devasagayam | #Vijay
திமுக ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் Vijay uncle இந்த சாதனையை யாரும் பேச மாட்டேங்கிறீங்களே😀😀
Watch | ”நான் திட்டத்தை தவறாக பயன்படுத்துகிறேனா? மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கும், மனரீதியான தொல்லைகளுக்கும் என்னை ஆளாக்காதீர்கள்”
அமைச்சர் வன்னி அரசின் அறிக்கைக்கு பதிலளித்து ஆய்வு மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியீடு
#SunNews | #TNGovt | #Bharathidasan | #VanniArasu
100 நாள் ஆட்சிக்கு இதுவே சாட்சி... தமிழ்நாடு முழுக்க தவெக MLA,அமைச்சர்கள் பொதுமக்களால் அடித்து விரட்டப்படும் வீடியோக்கள் தினம் தினம் வருகிறது.. மக்கள் விழித்திக்கொண்டார்கள்... மகிழ்ச்சி
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
#WATCH | தவெக அரசைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டம்!
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கச் சென்ற போதிலும், முதலமைச்சர் விஜய் சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டி திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு!
#Tvkfails | #Tamilnadu | #Kalaignarseithigal
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
#WATCH | "உங்க வீட்டுப் பிள்ளைனு சொல்லி ஏழை விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க.."
முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் கடும் கண்டனம்
#SunNews | #Farmers | #Vijay
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
CM Cute - ஆ இருந்தா மின்சாரம் தடை இல்லாம கிடைக்காது!
CM - க்கு நிர்வாக திறமை இருந்தா தான் மின்சாரம் தடை இல்லாம கிடைக்கும் என்பதை!
மடக்கு ஊதிகளே புரிந்து கொள்ளும் நிலை 20 நாளில் வந்து விட்டது.. 👏
பெண்களுக்கான ஆட்சி இன்ஸ்டாகிராம் முதல்வர் இதற்கு வாயைத் திறக்கவே மாட்டார்
தமிழ்நாடு எப்படி இருந்தது இப்போ எப்படி இருக்கு புரியாத ஜனங்கள் எதையும் சிந்தித்து செயல்படுங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது பார்க்கத்தான் போறீர்கள்