இனி யாருக்கும் இந்த இழப்பு வராமல் இருக்க தமிழ் சமுதாயங்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்... பிரித்து சூழ்ச்சி செய்ய நினைப்பார்கள்.. ஒற்றுமையே நம் பலம் 💪.. #திரெளபதி ❤️
2020 ஜனவரி மாதம் 27ஆம் வந்த செய்தி இது.. இந்த மாதிரி போலி வழக்கறிஞர்கள் பற்றிய செய்தியை எந்த செய்தி நெறியாளரும், போராளியும் பதிவு போடவில்லை.. #திரெளபதி பற்றி அவதூறு பேச மட்டும் தயார்.. இந்த போலி முகமுடி நெறியாளர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்..
உண்மை சம்பவத்தின் ஆதாரம்.. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த அறிக்கை தான் #திரெளபதி திரைப்பட பதிவாக உருவாக காரணமாக அமைந்த முதல் புள்ளி.. நன்றி மருத்துவர் @drramadoss அய்யா அவர்களுக்கும் வெளியிட்ட தந்தி தினசரிக்க��ம் ..