இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
Vaikos house helps have all voted for Vijay. “Ivanga than whistle ku vote potavanga 😂😂”
Seems to be the story in many households. House helps, drivers and their families have all voted Vijay.
எத்தனை கொலை, கொள்ளை, சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டல்கள், கஞ்சா புலக்கங்கள் எப்பா போதும்டா.. இந்த ஆட்சியில் ஆவது மாற்றம் அமையட்டும், குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்கப்படட்டும்.
@TVKVijayHQ@actorvijay#TNElection2026#TVKVijay#change
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!
#JanaNayagan
Who will return this child’s mother? How can the world remain silent as an entire people are annihilated, without conscience?
We will neither forget nor forgive Israel, nor the Western world, complicit in this genocide.
Watch | Members of the peace activist group Code Pink held a demonstration outside the New York Public Library, mourning the Iranian children killed in the bombing of the Shajareh Tayyebeh Girls’ Elementary School in Minab, southern Iran.
Activists commemorated the 180 schoolgirls aged 7 to 12 killed when missiles struck the school during the opening phase of the US-Israeli attacks on Iran.
Holding signs and holding a symbolic vigil, protesters denounced the massacre of children and called for accountability for the bombing of a civilian school, which occurred during school hours and left dozens more injured.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் தங்கள் திருவிழா நாளில் தாக்கப்பட்ட போது,
உலகமே ஒன்று கூடி அந்த தீவிரவாத செயலை கண்டித்தது.
ஆனால் இன்று, ரமலான் மாதத்தின் புனித நேரத்தில் ஒரு முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடைபெறும்போது,
அதே உலகம் மௌனமாக இருக்கிறது…
அல்லது சிலர் நேரடியாக ஆதரிக்கிறார்கள்.
இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?
ஒரு மனித உயிரின் மதிப்பு மதம் பார்த்து தீர்மானிக்கப்படக்கூடாது.
அநீதி எங்கு நடந்தாலும் அது அநீதிதான்.
நீதிக்கு ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.
அதுவே உண்மையான மனிதத்துவம்.
#IsraelTerroristState
#Iran
#IsraelFatherOfTalibanRegime