Felix ஏன் இவ்வளவு பதட்ட படுறான்? Something fishy… 🤡
விஜய் யார்கிட்ட பேசினார்
எடப்பாடி?
இவனுங்க போட்ட திட்டம் வெளியே வந்துடக்கூடாதுன்னு தான்
திமுக–அதிமுக கூட்டணினு Take Diversion Politics பண்ணி இருக்கானுங்க..
இப்ப வசமா சீக்கிட்டானுங்க 😂😂
கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.
Contrary to the TVK govt’s claim and promise of transparency in tenders, the 5.54 crore tender for chief minister C Joseph Vijay’s 10th floor Sea-View office at Namakkal Kavignar Maligai is shrouded in secrecy and has deviated from mandatory tender rules.
First, none of the three tenders was floated online.
Second, even before the tender process began, dismantling and other works had started, indicating finalisation of a contractor, before any tender was floated.
Third, the tenders were published in newspapers and went online four days later, that too after TOI sought responses from officials about the absence of an e-tender. And finally, the print and e-version of the tenders were different, with the former specifying 5.54 crore as tender value, while the latter was silent on the sum mentioning NA.
The delay in floating tenders online was striking PWD had floated 135 tenders online between Aug 12 and 17, while the three CMO tenders remained offline until TOI raised the issue.
Contrary to the TVK Govt claims and promise of transparency in tenders, the ₹5.54-crore tender for CM Vijay’s 10th-floor Sea-View office at Namakkal Kavignar Maligai has been kept opaque and deviates from mandatory tender procedures...🚶♂️🚶♂️
#WATCH | 100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்.. சர்க்கஸ் சர்க்காரின் சாதனை இது - பரந்தாமன், திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
#WATCH | சென்னை பெரம்பூர் MLA முதலமைச்சர் விஜயின் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் செல்வதை சரிசெய்ய வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார்.
#SunNews | #TVKVijay | #Perambur
#WATCH | சென்னை திருவொற்றியூரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவன் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகனை, உறவினர்கள் துரத்திச் சென்று சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு
“ஆதவ் அண்ணா.. இன்னும் எத்தனை பிள்ளைகள் எங்க பிள்ளைகள் போல சாகும்? சொல்லுங்க ணா.. எதுவுமே சொல்ல மாட்டீங்க.. என்னதான் நடக்குது? சட்ட ஒழுங்கு சரியில்ல.. கவர்மெண்ட் என்ன பண்ணுது ஒண்ணுமே புரியல..”
#SunNews | #AadhavArjuna | #Rajmohan
அடுத்த brutal attack @iparanthamen அண்ண,
இந்த ரவுண்டுல மொத்தமா செதச்சிவிட்டுடாப்ள
முட்டுகொடுக்குறதுக்கு scheme போட்ட ஒரே அரசு தவெக அரசுதான்
கூகுல்ல போய் சீமான தேடனுமாம், தற்குறினு போய் தேடிபாரு தவெக காரன் வருவான் brutal na 🤣👏🏻
🔥
#WATCH | “சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தில் பதில் அளிக்க வேண்டிய அமைச்சர்.. இன்று அவைக்கே வரவில்லை”
பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #TNAssembly