ஆளத் தெரியாத கையாலாகாத அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினம் ஒரு கதையைச் சொல்கிறது. கடைசி வரைக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கு Current மட்டும் கிடையாது போல!
#TVKFails
@Jasmine01737661 திருச்சிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் . திமுக இல்லனா KNநேரு இல்லனா நீ இன்னிக்கு MP ஆகியிருப்பியான்னு யோசி. போங்கடா நன்றி மறந்த பயலுகளா
எதிர்கட்சித் தலைவர் உதயநிதியைத் தொடர்ச்சியாக டார்கெட் செய்வதை காங்கிரஸ் பண்ணையார் Manickam Tagore க்கு அசைன்மென்ட்டாகக் கொடுத்துள்ளார்கள் போலும். பாஜகவுடன் திமுக நெருங்குகிறது என்பது போலத் தம்முடைய ஒவ்வொரு பதிவிலும் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார். ஊடகங்களும் இவர் சொல்வதையே தலைப்பாக்கி விவாதங்களைச் செய்து கொண்டுள்ளனர்.
தலைவர் M. K. Stalin ஆவது பரவாயில்ல. ஆனால் Udhayanidhi Stalin பாஜகவுடன் நெருங்குவார் என்பது போல அவர் எழுதி வருகிறார்.
பாஜக என்ன, பாஜக. சனாதனத்தையே இன்றுவரை எதிர்த்துக் கொண்டிருப்பவர் உதயநிதி. "மனிதர்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று இப்போதைய சட்டமன்றத்துலேயே ஓங்கி ஒலித்தார் எதிர்கட்சித் தலைவர்.
பண்ணையாரோட புதிய கூட்டணியின் ஓனர் சனாதனத்தைப் பற்றி வேண்டாம். குறைந்தபட்சம் பாஜகவை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தையையாவது வெளிப்படையாகப் பேச பண்ணையார் முயற்சி செய்ய வேண்டும்.
காங்கிரஸ் மாநிலத் தலைவரை அவருடைய சாதி காரணமாக மதிக்காமல் இருந்து இன்று பண்ணையாரை கொண்டாடும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பண்ணையாரிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
#congressisbjp
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
லக்ஸ்
டவ்
லைப்பாய்
ஹமாம்
பியர்ஸ்
லிரில்
ரெக்ஸோனா
இவையனைத்தையும் தயாரிப்பது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி தான்
ஒரு சோப்பு பிடிக்காமல் நீங்கள் இன்னொரு சோப்பு வாங்கினாலும் லாபம் அந்த கம்பெனிக்கு தான் போகும்
அதுபோல் பிஜேபி கம்பெனி தயாரிக்கும் புது சோப்புதான் இது.
"என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது." - 2016ம் ஆண்டு அக்டோபரில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் கருணாநிதி
#Kalaingar | #KalaingarKarunanidhi | #Vikatan | #DMK
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
விளையாட்டுத்துறையில் உதயநிதி அண்ணன் செய்த மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று தமிழ்நாட்டிற்காக ஒரு பெண்ணின் திறமையை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகள்
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂
கடந்த மாதமும் இதே 70000 பேர் தான் பணியில் இருந்தார்கள் அப்போதும் இதே அளவு கடன் இருந்தது அப்புறம் எப்படி மின்தடை இல்லாமல் திமுக அரசு மட்டும் கொடுத்தது?
ஆட்சி நடத்த வக்கில்லைனா ரிசைன் பண்ணுங்கடா.🤧
"குறைந்தபட்ச நன்றியோ நாகரீகமோ இல்லாத காங்கிரஸை எந்த காலத்திலும் நாம் நம்பக்கூடாது" - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #MKStalin | #Congress