நடுநிலை இந்துக்களுக்கு சமர்ப்பணம்...
அத்தனை தேசவிரோத முஸ்லிம் கட்சிகளும் இப்போ திமுக கூட்டணியில் தான் இருக்குது... இவனுக வாய் பேசுரானுங்க ன்னா அதுக்கு காரணமே திமுக தான்.
#NoVote4DMK | #VoteforNDA
திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மிகவும் வேகமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய துடிக்கின்றனர்.🤧
தாம்பரம் அரசு மருத்துவமனையில் பிட் நோட்டீஸ் கொடுக்கும் மிஷனரி, "அப்படித்தான் மதம் மாற்றுவேன், அதை தடுக்க நீ யார்?" என்று எவ்வளவு திமிராக பதில் சொல்கிறான் பாருங்கள்.😤
உங்களுக்கு தெரிந்த ஆன்மீக குழுவில் அதிகம் பகிரவும் .. பல லட்சம் மக்கள் ஐயனை காண தினமும் வருகிறார்கள் அதனால் வரும் பின் விளைவு இந்த புகைப்படம் இந்த காணொளி
*இடம்* */வெள்ளியங்கிரி* *நாள்* 5-10-2025
#இந்தியா#ஒழிக என்று சொன்ன #தேச#துரோகியை உடனே என் நிகழ்ச்சியில் #இருந்து வெளியே போ என்று சொல்லும் தைரியம் இந்தியாவிலேயே ஏதாவது ஒரு ஊடகவியலாருக்கு வந்ததுண்டா ? அர்னாப் ஒருவருக்கு மட்டும்
Only Arnab can be replaced by Arnab..
இந்துக்களுக்கு அநீதி! வழிபாட்டுக்கு சென்ற இந்துக்கள் கைது!!
கோயிலுக்கு அருகே தர்கா, இறைச்சி பயன்படுத்த அனுமதி!!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கரட்டில் உள்ள வெங்கடாஜலபதி திருக்கோயில் அருகே, அரசு தாரைவாய்த்து தந்த புறம்போக்கு இடத்தில் மாற்று மதத்தினர் புதிதாக தர்ஹா உருவாக்கி இறைச்சி விருந்து அமைக்க உள்ளனர்.
இவ்வாறு அமைப்பதால் கோயிலின் தொன்மை பாதிக்கும் நிலையில் உள்ளது என்று கோரிக்கையை மாவட்ட நிர்வாகம், காவல் துறையிடம் மனு அளித்தும், அவர்கள் ஏற்கவில்லை. இன்று வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற இந்து முன்னணி மாவட்டத் தலைவர், முருகன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு. ராஜபாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், விஷ்ணு பிரியன் மற்றும் பொறுப்பாளர்களையும் இந்துக்களையும் ஒரு தலைபட்சமாக பெரியகுளம் காவல்துறை கைது செய்துள்ளது..
இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது!!
#தேனி #தாமரைக்குளம் #வெங்கடாஜலபதிதிருக்கோயில் #தர்ஹா #HMNews #இந்துமுன்னணி
இந்த காணொளியில் மோடிஜி பேச்சின் தமிழாக்கம்:
திரு ராஜீவ் காந்தி அவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொழுது, செய்ய வேண்டிய உண்மையான வேலை என்ன?
அவர் போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே தேர்தலை நிறுத்தி இருக்க வேண்டும்?
ஆனால் என்ன நடந்தது? எந்தவித சட்டரீதியான காரணங்களும் இல்லாமல் இந்தியா முழுவதற்கும் தேர்தலை நிறுத்திவிட்டு, ராஜீவ் காந்தி அவர்களின் அஸ்தியை கலயத்தில் எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் ஊர்வலம் சென்றார்கள். பிறகு சுமார் 24 நாட்கள் பிறகு தேர்தலை அறிவித்து அவர்கள் தேர்தலை சந்தித்தார்கள்?
இது என்ன சட்ட ரீதியான முறை என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
இவ்வளவு தவறுகளை செய்த நீங்கள் இப்பொழுது எலக்சன் கமிஷனை பற்றி பேசுகிறீர்களா?
( பீகார் தேர்தலில் காங்கிரஸிற்கு ஒரு பெருத்த பதிலடி காத்திருக்கிறது. பாருங்கள் )
நேருவை JRD டாடா அம்பலப்படுத்துவதைக் கேளுங்கள்.
நேரு பற்றி டாட்டா கூறியதாவது,...
நேருவுக்கு பொருளாதாரம் பற்றி சிறிதும் தெரியாது.
திரு. சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு முறையும் நான் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விவாதிக்க முயற்சிக்கும் போது நேரு ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார்.🤦♂️