0.46 வினாடி யார நினைத்து😂 சொன்னார் என்று சொல்லுங்கள்
அண்ணன் இளவரசு❤️ சம்பவம் பண்ணிருக்கார் என்றே சொல்லலாம் 💥
இன்றைய தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்தை மனதில் வைத்து என்னுயிர் தோழன், நிழல்கள் திரைப்படத்தை இன்றைய தலைமுறை பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
அடிப்படை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல் எந்த ஒரு கருத்தியலும் இல்லாமல் இப்படி பிடித்த அரசியலில்🤧🤦
கருத்தியல் அரசியல் தோற்றுக் கொண்டே இருக்கும்😔
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️
வன்னி அரசுக்கோ ஷாஜகானுக்கோ அமைச்சர் பதவி குடுப்பது அல்ல சமூக நீதி
பாஜக இதைதான் அப்துல் கலாமுக்கு, திரெளபதி முர்முவுக்கு, ராம்நாத் கோவிந்துக்கு பதவிகள் குடுத்து 99% அந்த சமூக மக்களை ஒடுக்கியது
அம்பேத்கர் அயலக பயிலக திட்டம், அனைத்து சாதியினர் அர்ச்சகர் கொண்டுவந்து ஒரு சமூகத்தையே முன்னேற்றுவதும், திருப்பரங்குன்ற court orderஐ மீறி "we will face the conseqeunce" என்று எதிர்த்து நிற்பதும்தான் சமூக நீதி
" அப்பாவை காணும் "
என்று பிள்ளைகள் தேட வேண்டும் என்றால் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல "அப்பா"வாக இருக்க வேண்டும்.. @actorvijay
அரசியல் பதிவு அல்ல.. Thank you @trishtrashers 😆😆😆
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies