சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்றாலே ஆபாச பேச்சுதான் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு நபரை மேடையேற்றி அவர் பேசுகையில் தலைவர்கள் ரசிக்கிறார்கள்.
இந்த கொச்சையான, ஆபாசமான பேச்சு ஒருவருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக, ஏதோ மிகச்சிறப்பான நகைச்சுவை என்பதாக நினைத்து கெக்கலித்து சிரிக்கிறார்கள் என்றால், ஆபாசம் திமுகவின் டி.என்.ஏவில் இருக்கிறதா இல்லையா.
இந்த ஆபாசம் இந்த கட்சியின் கலாச்சாரம். இது இவர்களின் அன்றாட வழக்கம். இது ஆபாசம் என்பது கூட இவர்களுக்கு உறுத்தாது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் இத்தகைய ஆபாச பேச்சுகள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்கு ஆளாகும் என்ற அச்சம் துளியும் இன்றி மீண்டும் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேடையேற்றுகிறார்கள் என்றால், இந்த கட்சியே இதை அங்கீகரிக்கிறது என்பதைத் தவிர வேறு பொருளென்ன ?
இதனால்தான், இவர்களுக்கு வைரமுத்துவை மேடையேற்றி அவரை புகழ்வதிலும் உறுத்தலே இருப்பதில்லை.
சென்னை மாநகராட்சி 77வது வார்டு கவுன்சிலர் சுமதியின் கணவர் புத்தநேசனோடு, மலவீச்சு மங்கை வாணிஶ்ரீ விஜயக்குமார்.
இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியவர்தான் இந்த புத்தநேசன்.
நடுவில் இருப்பது யார் தெரிகிறதா ? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்.
செல்வப்பெருந்தகைக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எப்படி தொடர்பில்லாமல் இருக்கும் ?
ஏன் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் செல்வத்தை இவ்வழக்கில் விசாரிக்கவில்லை ?
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவசர அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது செல்வத்தை காப்பாற்றத்தானா ?
@chennaipolice_
Crypto exchanges have raked in massive profits during recent market crashes—just as I’ve said before, and I’ll say it again: The most profitable business in crypto is running an exchange. Market direction doesn’t matter; whether prices soar or crash, exchanges always win. Think of it like a cricket match—no matter who wins or loses, the organizers and stadium make money at the end of the day. That’s why I believe the first altcoin narrative to take off won’t be AI, gaming, or RWA—it’ll be exchange tokens. #CryptoExchanges #ExchangeTokens #BNB #HTX #OKX #Gate #KCS
17 டிசம்பர் 2024 அன்று, என்னை கைது செய்தபோது என்னிடம் இருந்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் Apple airpod பறிமுதல் செய்தார்.
அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை. அதை திருப்பியும் தரவில்லை என்பதால், என்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பெட்டை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்து, அதை மீட்டுத் தரும்படி, சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
@chennaipolice_