இந்த id ய வச்சிக்கிட்டு தானே இவ்வளவு பேசுற..
Friends please இந்த ஐடிய ரிப்போர்ட் குடுங்க.. Ban ஆகட்டும்..
அப்புறம் எந்த ஐடில வந்து கதறான்னு பார்ப்போம்..
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்
என்ன ஜென்மம் நாமெல்லாம்!! ச்சை