நொளம்பூர் வட்டத்தில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி வகுப்புகள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது,Sport'sDayஅன்று தங்களது திறமைகளை செய்து காண்பித்து பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.@avkraja @centralrajinimm @rmmoffice
A lifelong dream realized! 🥺✨ Met Thalaivar Rajinikanth today. I broke down in tears & he warmly hugged me saying, "It's okay kanna." He loved Danveer's name & autographed our books! 🙏❤️ #Rajinikanth#Thalaivar
“ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு என ஓயாமல் போராடி
அதையும் சாதித்தவர்
என்னுடைய அருமை நண்பர்
தொல்.திருமாவளவன் அவர்கள்”
- எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களுக்கு
திரையுலக சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்த்துகள் தெரிவித்த
சூப்பர் ஸ்டாருக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்
நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
17.8.2026
மதுபானத்துக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம், ஏன் ஆவின் பாலுக்கு தரப்படவில்லை, காலை நேரத்திலே தட்டுப்பாடு ஏற்படுகின்றன, குறிப்பாக பச்சை நிற பாக்கெட்டுகள், மாலை வேலையில் முழுமையாக தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டுகளே கிடைக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே தட்டுப்பாடு நிலவுகின்றது.
We are truly delighted to announce the official launch of our Makkal Medai website (https://t.co/MKFTikUnmo) to unite people and empower our community.
I invite every one of you to join us on this transformative journey of service and strength.
#makkalmedai#latharajnikath
மக்கள் மேடை வெப்சைட் அறிமுக விழாவில்.
1.நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தனது வாக்குறுதியின் படி தலைவர் @rajinikanth 1கோடி ரூபாய் வழங்குவார் என உறுதி.
2.தலைவர் தனக்கு 100% ஆதரவு தருவதாகவும், அதை விட பெரிதாக அவரின் ஆசீர்வாதம் இருப்பதாகவும் திருமதி.லதா ரஜினிகாந்த் பேட்டி.
#MakkalMedai