இன்னைக்கும் வீட்டுக்குள்ள உட்காந்து இந்த ஆட்சியை கவிழ்த்துட்டு அவங்க ஆட்சி அமைக்கனும்னு முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க.. அமைச்சர் சிடிஆர் சரமாரி குற்றச்சாட்டு
6 மாதத்தில் ஆட்சியை கவிழ்ப்போம் என சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்.. சிரித்தபடியே அமைச்சர் ஸ்ரீநாத் கொடுத்த பதில்..
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்க முதலமைச்சரின் கனவு.. தனிமனித ஒழுக்கத்தை அனவைரும் கடைப்பிடிப்போம் - அமைச்சர் ஸ்ரீநாத்
#Chennai | #TVK | #MinisterSrinath | #DMK | #AnithaRadhakrishnan | #PolimerNews
இந்தியாவிலே யாரும் செய்யாத மிகப் பெரிய சாதனை விஜய் செய்துள்ளார்🔥🔥
35% ஓட்டு ஆரம்பித்த முதல் தேர்தலிலே யாரும் வாங்கவில்லை
எம்ஜிஆர் ,ஜெயலலிதாவோ கலைஞரை வாங்கவில்லை
தேசிய அளவில் மோடியோ ,ராகுல், காந்தியோ,மம்தாவோ செய்யவில்லை அதை விஜய் செய்து காட்டியுள்ளார்🔥🔥
முதலமைச்சர் பேச மாட்டார்.
செய்து காட்டுவார்!
அமைச்சர் மரிய வில்சன் பேச்சு
சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் பச்சைப் பொய் பேசுவதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றம்சாட்டினார். கட்சி நிதி குறித்து கேள்வி எழுப்பியவுடன் பதில் சொல்ல முடியாமல் தி.மு.க.வினர் தவிப்பதாகவும், பள்ளிக்கல்வித் துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை முதலமைச்சர் விஜய் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
#ChiefMinister #TamilNadu #Politics #TamilPolitics #Government #MinisterSpeech #PoliticalUpdate #ThanthiTV
" உள்ளே வந்து அணில் சாப்பிட்டு போகுதா..? எலி கடிச்சிட்டு போயிருக்கு.. என்ன பண்றீங்க எல்லாரும்.. ? " - சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சமையலறையில் எலி கடித்த தக்காளியை கண்டு ஆத்திரம்..
#Kallakurichi | #DistrictCollector | #GovtHostel | #Kitchen | #PolimerNews
அனிதா ராதாகிருஷ்ணனை தவெக-வில் சேர அழைத்தது யார்?
அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வற்புறுத்தியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், யார் அழைத்தார்கள், யார் வற்புறுத்தினார்கள் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும் என்றும், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
#Sengottaiyan #AnithaRadhakrishnan #TVK #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV
விஜய் ஒரு ஒரு செங்காலக பிரித்து எடுத்து விட்டார் திமுகவின் கோட்டையில் 💯🙏
திமுக நான் வச்சது தான் சட்டம் என்ற மனப்போக்கு கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் இதுதான் உடைய காரணம் 🤣🤣
#CMVijay
🔥👌 @CTR_Nirmalkumar அமைச்சர்னா காரு பந்தானு இருப்பாங்ய! இதுவே திமுகவா இருந்தா மக்கள் யாரையும் கிட்ட கூட நெருங்க விட மாட்டாங்ய நீங்க என்ன இவ்ளோ சகஜமா இருக்கீங்க மக்கள் கூட!
இப்படி பண்ணா திமுக எப்படி பொழப்பு ஓட்டுறது?