மே 10 தேதியிட்ட அரசிதழ் எண் 238-ல், தமிழக சட்டமன்றத்திற்கு இரண்டு தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், தனது 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதில் தற்போதைய சபாநாயகர் பெயரை விடுத்து, முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெயரை குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்தப் பக்கத்தையே இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
அரசு விதிமுறைகளின்படி, தவறைத் திருத்தி (Corrigendum) மீண்டும் அதே எண்ணில் பதிவேற்றம் செய்வதுதான் சரியான நடைமுறை.
உடனடியாகத் சரிசெய்து, சரியான விபரங்களுடன் அரசிதழை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
@CMOTamilnadu@tvkvijayhq@JCDPrabhakar@TNDIPRNEWS
இது ஒரு 30 வருடத்திற்கு முன் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு இன்று தனது ஆசிரியருக்கு கடிகாரத்தை வாங்கிக் கொடுத்த கல்வி அலுவலரின் நெகிழ்ச்சியான சம்பவம்
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அந்த ஆசிரியர் தனது மாணவன் ஒரு உயர் அலுவலராக வருகை புரிந்து 30 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியரின் கைக்கடிகாரத்தை உடைத்ததற்காக புதியதாக ஒரு கடிகாரத்தை வாங்கி கொடுத்து சம்பவம் மிகவும் சிறப்பு.
1️⃣
மேடம் திரைமறைவில் ஏதோ ஒரு 'ஒப்பந்தம்' தயாராகியுள்ளது
2️⃣ சமயம் பார்த்து 'காலை வார' காத்திருக்கிறார்கள். இது தற்காலிக போர்நிறுத்தம் மட்டுமே!
3️⃣ விசாரணையில் இருக்கிறது" என்ற வழக்கமான பல்லவி தான் மிஞ்சும். காலங்காலமாக நடக்கும் கண்துடைப்பு!
4️⃣ போஜராஜன் அமைதியாக 5 ஆண்டுகளைக் கடத்துவோம், கிடைக்கிற சலுகைகளை அனுபவிப்போம் என்பதுதான். மக்கள் பணியை விட பதவி சுகமே பிரதானம்.
@VinodhiniUnoffl@TRBRajaa@Gabbar0099 எதையோ எதிர்பார்த்து, எதையோ செய்துவிட்டு, இன்று அழுது புலம்புவதால் எந்த பயனும் இல்லை. நீங்கள் சொல்வது 100% உண்மை.
இதற்காக அவர்கள் ஒருநாள் மட்டும் வருத்தப்படப் போவதில்லை...
செய்த தவறை நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்துவார்கள் என்று நினைக்கிறேன்.
In a historic verdict, the Thanjavur Consumer Court has slammed 'Thamarai International School' and 'Achiever Academy' for deceptive practices and misleading advertisements. The academy lured innocent families with false claims of creating "775 Doctors," charging a staggering ₹6.20 Lakhs, yet failed to even process a basic NEET application correctly. Representing the victimized student, Advocate Sakila Devi successfully dismantled the management’s excuses in court, exposing their administrative negligence and fraudulent double standards. Recognizing the severity of the malpractice, the Commission President Mr. Sekar and Member Mr. Velumani ordered the institution to refund the entire fee of ₹6.20 Lakhs with 9% interest, plus ₹50,000 for mental agony and ₹10,000 in litigation costs.
@PMOIndia@tnschoolsedu@EduMinOfIndia@cbseindia29
#AdvocateSakilaDevi #JusticeForStudents #NEETScam #Thanjavur #ConsumerRights #LegalVictory #PMOIndia #CMOTamilNadu #EducationFraud #WorldTamilLawyers
#AdvocateSakilaDevi #JusticeForStudents #NEETScam #Thanjavur #ConsumerRights #LegalVictory #PMOIndia #CMOTamilNadu #EducationFraud #WorldTamilLawyers
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை ஏலத்திற்கு விடும் இந்தக் ‘கல்வி வியாபாரிகளின்’ கொட்டம் அடங்கும் காலம் வந்துவிட்டது! தஞ்சை மண்ணில் ‘கல்வித் தந்தை’ எனப் போலி வேடம் போட்டுக்கொண்டு, பன்னாட்டுப் பள்ளி என்றும், ‘அச்சீவர்’ அகாடமி என்றும் பந்தாவாகப் பெயர்களை வைத்துக்கொண்டு, அப்பாவிக் குடும்பங்களின் உழைப்பைச் சுரண்டுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள் இந்த வெங்கடேசன் போன்றவர்கள்.
700 பேரை டாக்டராக்கினோம் என்று கூசாமல் பொய் விளம்பரம் கொடுத்து, அந்த மாய வலையில் பெற்றோர்களைச் சிக்க வைத்து, லட்சங்களைச் சுருட்டும் இவர்களின் அயோக்கியத்தனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் இப்போது சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது. நீட் விண்ணப்பத்தைக் கூட முறையாகப் பதியத் தெரியாத இந்த நிர்வாகம், எதைச் சாதிப்பதாக ‘அச்சீவர்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டது? இது சாதனையா அல்லது அப்பாவிகளின் பணத்தைச் சுருட்டும் வேதனையா?
வரி ஏய்ப்பு செய்ய ஒரு முகம், பெற்றோர்களிடம் பணத்தைப் பறிக்க ஒரு முகம் என இரட்டை வேடம் போடும் இத்தகைய நிறுவனங்கள், கல்விச் சாலைகளா அல்லது கந்துவட்டிக் கடைகளா? "கல்விச் சேவை" என்று புனிதமான வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, உள்ளுக்குள் ஜி.எஸ்.டி எண் வைத்துக்கொண்டு வியாபாரம் நடத்தும் இவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது. ஏழை மாணவனின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் இத்தகைய கல்வி முதலாளிகளின் ஆட்டத்திற்கு, தஞ்சை நுகர்வோர் ஆணையத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு ‘மரண’ அடியாக விழுந்திருக்கிறது.
@tnschoolsedu@EduMinOfIndia@cbseindia29
Was the District Election Administration sleeping since April 30th? ECI issued QR-ID orders days ago, but local authorities woke up only tonight—just hours before counting—to demand new photos! Why should candidates suffer for this administrative lethargy and last-minute chaos?
This is a clear violation of 'Natural Justice' and 'Procedural Fairness'. These new mandates for counting agents are NOT in the 'Candidate Handbook'. Rules should ensure transparency, not create hurdles for independent candidates!
Attention @ECISVEEP! Para 4 of Instruction No. 464/INST/Counting/2023 clearly states that 'Manual Checking' of Photo IDs is mandatory if technical issues arise. Why are local ROs forcing new digital cards at the 11th hour? Don't block democratic rights! We demand entry with previously issued official IDs!
@TNelectionsCEO @collectorthanj @ECISVEEP
#Thanjavur #174Thanjavur #ElectionRules #JusticeForCandidates #Democracy #ECI #CountingDay #LegalRights #ECINET
Formal complaint filed against Mr. Divesh Sehara, IAS, General Election Observer for 174-Thanjavur Constituency. Observed in casual attire (T-shirt & trousers) while on official election duty. This violates official decorum & All India Services (Conduct) Rules. @ECISVEEP@TNelectionsCEO@CollectorTnj #Thanjavur #Election2026
His conduct raises serious concerns. History reveals that in 2007, while a probationer in Gaya, Bihar, a criminal case (IPC 323, 504, 506) was filed against him for allegedly humiliating a senior staff member. Why is an officer with such a record overseeing elections? @CSBihar @BiharHomeDept@DoPTGoI
I have submitted a formal complaint to the ECI, Chief Secretary of Bihar, and DoPT seeking an immediate inquiry and a forensic audit of his service credentials. We demand accountability and uphold the dignity of the ECI. #Accountability #PublicServant
@ECISVEEP
Thanjavur Election Turbulence: Candidate Karikal Cholan Questions RO's Arbitrary Rejection of Expenditure Agent
Thanjavur, 18.04.2026: A serious confrontation has erupted in the Thanjavur Assembly constituency, as independent candidate S. Karikal Cholan has filed a formal complaint with the Election Commission of India (ECI), alleging that electoral rights are being obstructed by the local election authorities.
The Trigger:
Candidate S. Karikal Cholan, contesting from the Thanjavur constituency, submitted an application to appoint an Additional Expenditure Agent to manage his election accounts. On 15.04.2026, the formal 'Form 8', along with the agent's photograph, Electoral ID copy, and [Aadhaar Redacted] copy, was submitted to the interview assistant of the Returning Officer (RO), Mrs. Nithya.
However, when the candidate followed up on 16.04.2026, he was verbally informed that the Returning Officer had rejected the appointment without assigning any valid legal reason.
Violation of ECI Guidelines:
According to Page 297 of the Election Commission’s 'Handbook for Candidates 2023', the appointment of an additional expenditure agent is a statutory right of the candidate. The rejection of a valid application without a written, reasoned order has raised serious concerns regarding the administrative neutrality of the Returning Officer's office.
Escalation to Delhi:
Protesting this unilateral and arbitrary action, the candidate's Chief Agent, Advocate M. Shakiladevi, has escalated the matter. Formal complaints have been dispatched to the Chief Election Commissioner (ECI) in New Delhi, the Chief Electoral Officer (CEO) of Tamil Nadu, and the Expenditure Observer for the Thanjavur constituency.
The complaint demands immediate intervention to overturn the rejection and allow the appointment of the additional agent. This incident has sparked a debate in Thanjavur political circles: Are the local authorities failing to understand election rules, or is there political pressure influencing these administrative decisions? @SpokespersonECI
Source: https://t.co/H6gopZW1Gk
🕊️ கண்ணீர் அஞ்சலி
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இந்த துயரமான நேரத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் மறைந்த செய்தியை கேள்விப்பட்டேன்!
இந்தக் கடினமான தருணத்தில் சவுக்கு சங்கர் அவர்களுக்கு மன தைரியம் கிடைக்கட்டும்!
தன் வீட்டிற்குள் மலம் கலந்த சாக்கடையை வீசிய பொழுது அதை வெறுமை நிறைந்த முகத்துடன் இவர் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது!
அம்மாவின் ஆன்மா அமைதி அடையட்டும்!
🕊️ #கண்ணீர்#அஞ்சலி
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறன்
இந்த துயரமான நேரத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@SavukkuOfficial@Savukkumedia@savukku
@SavukkuOfficial@mkstalin அது எப்படி போடுவோம், எங்க உடன்பிறப்பு அவரும் கட்சிக்காரர் தான் திமுக கட்சியில் உள்ளவர்களை மாற்று வேட்பாளர்களாக போட வேண்டிய அவசியம் இல்லை. என்பதால் வேட்பாளர் உடன்பிறப்பே மாற்று வேட்பாளராக அறிவித்து மனு தாக்கல் செய்துவிட்டு தற்போது ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
While @PMOIndia & @HardeepSPuri assure that there is "No Fuel Shortage" in the country, why is there a 48-72 hour delay in loading fuel for retail dealers at the HPCL Terminal in Sivadi, Dharmapuri? Public interest is at stake as local stations run dry. @HPCL @Ministry_P_NG
Reports suggest persistent technical issues with "Sealing Machines" and long loading delays even after full payment (Indent) by dealers. This artificial bottleneck is causing distress to tanker drivers and disrupting essential supplies. @CollectorDpi @MoPNG_eSeva #Dharmapuri #HPCL
Requesting @HPCL & @CollectorDpi to investigate the Terminal Management & Sealing Contractors for these operational delays. Is the Terminal Automation System (TAS) loading sequence being strictly followed?
Transparency is needed!
#Transparency #PublicInterest #FuelSupply @ChairmanHPCL
If the Election Commission fails to act even after specific complaints, and if they refuse to even provide an acknowledgment for formal representations, then what is the purpose of having an Election Commission?
The complete inaction by the Chief Electoral Officer (CEO) of Tamil Nadu despite grave allegations raises a serious question: Why does this institution even exist if it cannot ensure neutrality? Transparency is dead if the watchdog remains silent!
@ECISVEEP@TNElectionsCEO #ElectionCommission #DemocracyInDanger #TamilNaduElections #GovernanceFailure
@SavukkuOfficial ஆயிரம் கோடி நிலப் பேர வழக்குகள்.. பல நூறு கோடி மோசடி வழக்குகள்.. அத்தனையையும் விசாரிக்கும் 'மத்திய குற்றப்பிரிவு' (CCP) தீ விபத்தில் சிக்கியதா?
ஆணையர் அருண் மாற்றப்படப் போகிறார் என்ற செய்தி வந்த அன்றே இந்த விபத்தா? என்ன நடக்கிறது சென்னையில்?
உடனடி விசாரணை தேவை! 🔍🔥