"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்"
ராதாபுரத்தில் திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாக உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில் இன்பதுரை பேட்டி
#MAppavu#Chennaihighcourt#DMK#Inbadurai#News18Tamilnadu
WATCH LIVE : https://t.co/bGQ5WlgSMd
திராவிட ஆட்சிக்கு விடை கொடுத்து தமிழர் ஆட்சி தமிழக வெற்றிக்கழகம் முதல்வராக பொறுப்பேற்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கும் சக அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள் தாங்கள் பணி சிறக்கட்டும் தமிழகம் செழிக்கட்டும்
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 12 பீர் பாட்டில்கள் தான் விற்கப்பட வேண்டும் - டாஸ்மாக் நிர்வாகம்
#Tasmac | #Election2026 | #PolimerNews
திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட மருத்துவர் பொன்னையா உயிரி*ப்பு... ஊரே திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி தருணம்
#Tiruchendur | #Doctor | #People | #RIP | #PolimerNews
திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி ரூ10, ரூ.20 என குறைந்த செலவில் உரிய மருந்துகளுடன் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பொன்னையா 90 வயதில் காலமானார். க்ளினிக்கில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
#Thiruchendur | #Death
Republic day 2026
*அரசியலில் நேர்மையாக இருக்க முடியுமா?*
*மகள் இறந்த போது "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய முதல்வர் -பிரதமர் மொரார்ஜி தேசாய்..*
*இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!*
*நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச் சுவடுகளைக் காண முடியும்*.
*இந்தியாவின் மிகச்சிறந்த பிரதம மந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர்*.
*தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர்*.
*இப்படிப்பட்ட மொரார்ஜி தேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு விளம்பரம் பண்ணிக் கொண்டு வாழவில்லை*.