-ஜனாஸா அறிவித்தல்-
காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்தவரும் NFGG இன் காத்தான்குடி தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினரும் மர்யம் பள்ளிவாயல் தலைவருமான MM.மீரா மொஹிதீன் (68) அவர்கள் இன்று பதுளை வைத்தியசாலையில் காலமானார்கள். (ILWIR) நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.