@TANGEDCO_Offcl
Kanchipuram district kilkathirupur location last 2day continuely power cut after changing party no one responded and today till time midnight 22.05.26 time 1.18am no power connection who this response
@TANGEDCO_Offcl@KanchiCollector@CTR_Nirmalkumar
@TANGEDCO_Offcl
Kanchipuram district kilkathirupur location last 2day continuely power cut after changing party no one responded and today till time midnight 22.05.26 time 1.18am no power connection who this response
@TANGEDCO_Offcl@KanchiCollector@CTR_Nirmalkumar
@AngelOne day by day very worst customer care executive not connecting and today so many times app not working and order placed so many error and charts no movement and price also no movement.. @AngelOne
சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள @dmk_youthwing மாநாட்டினையொட்டி, இறுதிகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநாட்டி��் ஒருங்கிணைப்பாளர்- கழக முதன்மை செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்கள், சேலம் மாவட்டக்கழக செயலாளர்கள், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில், மாவட்ட- மாநகர - மாநில இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
ஜனவரி 20 மற்றும் மாநாட்டு நாளான ஜனவரி 21 ஆகிய தினங்களில், அட்டவணைப்படி நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சி நிரல்கள், அதற்கான தற்போதைய ஏற்பாட்டு பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்து பங்கேற்கும் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கி, பேச்சாளர்கள் - கலைக்குழுவினர் - தொண்ட���்களின் வருகை - வாகன நிறுத்த வசதி வரை பல்வேறு அம்சங்கள் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.
இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிச் செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் பணியாற்றிடுவோம். #கழக_இளைஞரணி_மாநாடு
It was a momentous occasion as Honourable Prime Minister @narendramodi and our Honourable Chief Minister @mkstalin inaugurated the #KheloIndiaYouthGamesTN at the iconic Jawaharlal Nehru Stadium in Chennai.
We anticipate record-breaking feats that will script new chapters in sporting history. My heartfelt wishes to all the athletes participating in the Tamil Nadu edition of Khelo India Youth games. May this event propel you to shine bright as the future sports stars of India tomorrow. #FutureIsHere
இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறோம். குறிப்பாக, கலைஞர் அவர்கள் நின்று வென்ற நம் #ChepaukTriplicane தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று, சேப்பாக்கம் பகுதி, 114 ஆவது வட்டம், கானா பாக் தெரு பகுதியைச் சேர்ந்த 1500 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். #கலைஞர்100 @Dayanidhi_Maran@nchitrarasu@Madhanmohandmk #Gopi
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை மக்கள் பயன்பெறுகிற வகையில் கொண்டாடும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, @dmk_youthwing ���ார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் "கலைஞர் நூலகம்" அமைத்து வருகிறோம்.
நம்முடைய இந்த பணிக்கு வலுசேர்க்கும் விதமாக, கழக தீர்மானக்குழு சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மாவட்டங்களில் "கலைஞர் நூலகம்" அமைக்க ரூ.10 லட்சம் மற்றும் இளைஞரணி 2ஆவது மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நூறாண்டுகள் கடந்த திராவிட இயக்கத்தின் சாதனைகளை, நூற்றாண்டு நாயகர�� கலைஞர் பெயரை தாங்கிய நூலகம் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல உறுதுணை புரிந்துள்ள தீர்மானக் குழுவுக்கு என் அன்பும், நன்றியும்.
@TANGEDCO_Offcl Every day very worst day ex special to Kanchipuram district mention at @kilkathirpur and sorunding ones one time power cut next more than 7 to hour as taken because no one response him for JE and formans also not answer call and rejected him kindly resolved
@TANGEDCO_Offcl Again told thinking @TANGEDCO_Offcl working as partiality because any rain problem power cut within 1 hour 2 hours reconnection in city people but only affecting in rural area including grama panchayat peoples because power cutting in afternoon 2 o'clock till now no connection.
@TANGEDCO_Offcl Again told thinking @TANGEDCO_Offcl working as partiality because any rain problem power cut within 1 hour 2 hours reconnection in city people but only affecting in rural area including grama panchayat peoples because power cutting in afternoon 2 o'clock till now no connection.
மகளிரின் உரிமைகளை நிலை நாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் திட்டங்களை தீட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், கழக துணைப் பொதுச் செயலாளர் @KanimozhiDMK அவர்களின் முன்னிலையில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற "மகளிர் உரிமை மாநாட்டில்" பங்கேற்றோம்.
@INCIndia மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தி உள்ளிட்ட #INDIA கூட்டணியின் முன்னணி பெண் ஆளுமைகள் உரையாற்றிய இந்த மாநாடு, ஒட்டுமொத்த இந்திய மகளிரும் எதிர்பார்க்கின்ற மாற்றத்தின் குரலாக அமைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
2024 மக்களவைத் தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி, மக்கள் நலன் - மகளிர் நலன் - மாநில நலன் காக்கும் நல்லரசை அமைக்க உறுதியேற்போம்.