On behalf of @BJP4TamilNadu, we thank our Hon PM Thiru @narendramodi avl and Hon FM Smt @nsitharaman avl for encouraging the entrepreneurial spirit of our sisters by introducing a new scheme for first-time entrepreneurs in today's budget speech.
This new scheme, which will provide term loans upto ₹2 crore for Women, Scheduled Castes, and scheduled tribes during the next 5 years, will help drive inclusive economic growth!
#ViksitBharatBudget2025
இந்த உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அவதார #புருஷர்கள் அவதரித்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர்...
சத்ரபதியாக வலம் வரும் எங்கள் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@narendramodi
இந்த உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அவதார #புருஷர்கள் அவதரித்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர்...
சத்ரபதியாக வலம் வரும் எங்கள் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@narendramodi
மக்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை வரக்கூடாது என நினைத்தார்கள். தொடர்ந்து EVM பற்றி விமர்சித்தார்கள். இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள், EVM உயிருடன் உள்ளதா? இல்லையா? - மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
BIG NEWS 🚨 Chandrababu Naidu said I proudly propose name of PM Modi for next PM of Bharat ❤️🔥
PAWAN KALYAN 🔥🔥 - "As long as you are the Prime Minister of this country, our country will never bow down to anyone"
CHANDRABABU NAIDU - I have been in the politics for the last four decades I have seen so many leaders
"I can give the entire credit to Narendra Modi ji for making India proud globally"
"I observed your tireless efforts. In Andhra Pradesh, our series of public meetings and a major rally had a significant impact on our electoral success" ⚡- CHANDRABABU NAIDU
இன்றைய தினம், மதுரை பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் மனு தாக்கல் செய்துள்ள, @BJP4Tamilnadu வெற்றி வேட்பாளர், அண்ணன் திரு @ProfessorBJP அவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழியின் மீது பேரன்பு கொண்ட, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஆன்மீக பூமியான மதுரை மக்கள் நிச்சயம் துணையிருப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
Our detailed press briefing yesterday on the Citizenship Act of India & the Citizenship Amendment Act of 2019, for which rules were notified.
DMK & Congress can no longer succeed by spreading blatant misinformation & dividing people for electoral gains.
Here’s an appeal from @BJP4TamilNadu to the people of TN to join hands to make our society Drug-free as our repeated requests to the DMK Government in TN have been neglected as their allegiance is with the drug peddlers & not the common people.