சங்கிகள் பாசிஸ்ட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கபடும் அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த தலைவராக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும்
@thenisiraj ♦️IUML 60 ஆண்டுகால கூட்டணி
♦️காங். 22 ஆண்டு கால கூட்டணி
♦️விசிக 20 ஆண்டுகால கூட்டணி
இவர்கள் தயவால் பலமுறை பல மத்திய மாநில அமைச்சர் பதவிகளை அனுபவித்தது நீங்கள்! இப்போது அவர்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே?
@niranjan2428 வனுவாட்டு ஒரு அருமையான தீவு கூட்டம் , டானா என்னும் எரிமலை தீவு மற்றும் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு குடியரசு நாடு இயற்கையின் எழில் கொஞ்சும் தீவு கூட்டமே வனுவாட்டு அங்கேயும் போய் ரசமும் சோறும் சாப்பிட்டது சிறப்பு இந்தியர்களுக்கு விசா கிடையாது தலைநகர் போர்ட்விலா வானூர்தி நிலையம்
@maaran_pandi@idumbaikarthi அட மடப்பயல அதை பாரத தேஷம் ன்னு சொல்லுறான் வடக்கன்ஸ்
• देश (Desh): பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல். பாரத தேசம் - Bharat Desh
அட காலிப்பயலே
@Arangulavan@Karigalamallan சமஸ்கிருத மந்திரகளை தமிழர் கடவுளுக்கு ஓதுறானுக அவனுக மேடைல போய் அவனுகளுக்கு ஆதரவா பேசுற நாய் சாமானை போய் கேளுடா? தமிழர் கோவிலுக்குள் தமிழர்களை அனுமதிக்காத பார்ப்பனரகளை ஆதரிக்கும் சாமான் தமிழின விரோதிடா .கருணாநிதியும் சீமானும் ஒன்னு