@Keerthana4VNR மற்ற எந்த மாநிலத்திலும் இப்படி கிண்டல் செய்ம மாட்டார்கள். தனியார் பள்ளிகள் மற்றும் மற்ற மாநிலங்கள் மும்மொழி படிக்க வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. பல மொழிகள் தெரிந்திருப்பது மாணவர்களுக்கு நன்மையையே அளிக்கும்.
அன்பு நண்பரே சமீபத்திய உங்களது சட்டமன்ற உரைகள் மிகவும் ஆணித்தரமாக இருந்தது. எதிர்க்கட்சிக்கு சரியான பதிலடி கொடுத்தீரகள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ஒரு சிறு வேண்டுகோள்: இனி எப்பொழுதும் ஒன்றிய அரசு என சொல்லாமல் மத்திய அரசு என குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@imrajmohan
@NaMoInTamil அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜகவில் சிலர் சதி செய்கின்றனர். அதனால் கட்சியின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. அவரை வேட்பாளராக நிற்க வைக்கவும். இல்லையென்றால் பாஜகவை அழித்து விடுவார்கள்.
@RJ_Balaji அன்பு தம்பி உன்னை எல்லா இடங்களிலும் கழுவி ஊத்துகிறார்கள். எனக்கே கஸ்டமாக இருக்கிறது. தயவுசெய்து தேவையற்று கத்தாமல் ஒழுங்காக வர்ணனை செய்யவும்.