நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 நூல் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டார்.
மேலும் ஆட்சி செயற்பாட்டு வரைவு பற்றி அறிய👇
https://t.co/UINlJjqtcx
#NTKManifesto2026#நாம்தமிழர்_ஆட்சிவரைவு
அறிக்கை: பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#NTKForTN#NTKFor2026#Seeman4TN
அறிக்கை: இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உணவின்றி சிக்கித்தவிக்கும் மீனவச்சொந்தங்கள் உட்பட தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி.
#NTK4Tamilnadu#NTKFor2026#Seeman4TN#Seeman_In_Karaikudi
அறிக்கை: சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
#NTKFor2026#Seeman4TN#Seeman_In_Karaikudi
🔴🟡 *கீச்சு பரப்புரை அறிவிப்பு :*
_கொத்துக்குறி_
நாள் :21-02-2026 மாசி 09 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல்
#மாற்றத்திற்கான_மாநாடு
👆என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 2025 ஆம் ஆண்டு பங்கேற்ற நிகழ்வுகள் மற்றும் மக்கள் போராட்டத்தைப் பற்றிய பரப்புரை அனைவரும் கலந்து கொண்டு உலக அளவில் எடுத்து செல்ல வேண்டுகிறோம்!
அதற்கான பொது முகப்புப் படம்
#களத்தில்_சீமான்2025
"கடலம்மா மாநாடு 2025"
உயிரின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கார்த்திகை -05 | 21-11-2025
வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி
கூத்தன்குழி கிராமம்
திருநெல்வேலி மாவட்டம்.
#கடலம்மா_மாநாடு2025#NTK_OceanConclave2025
நிதி பங்களிக்க 👇
https://t.co/MKTB5qVoZ7
🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு :
நாள் :21-11-2025 கார்த்திகை 05 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல்
#கடலம்மா_மாநாடு2025#NTK_OceanConclave2025
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
தொன்மை பிறமொழித்தாக்கமின்மை தாய்மை தனித்தன்மை இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும் பொதுமைப் பண்பு நடுவுநிலைமை பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு உயர்சிந்தனை கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு மொழிக் கோட்பாடு என 11 தகுதிகளை முன்வைக்கிறார் மணவை முஸ்தபா
#தமிழ்நாடுநாள்_2025
திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்." - மணி மணிவண்ணன்
#தமிழ்நாடுநாள்_2025