இன்றைய நவீன காலத்தில் மது அருந்தும் பழக்கம் உடல் நலிவை உண்டாக்கும் போது, கள் மீண்டும் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. காரணம், கள் புற்றுநோய் அல்லது கல்லீரல் கோளாறுகள் போன்ற தீவிர நோய்களை ஏற்படுத்தாது.
#பனைக்காவலன்_சீமான்
நாட்டில் பல்வேறு வகையான கள் வகைகள் உள்ளன. ஒவ்வொரு களுக்கும் தனித்தனியான சுவை, வாசனை மற்றும் மருத்துவக் குணங்கள் உள்ளன. கள் அருந்தும் பழக்கம் பல சமயங்களில் மரபு கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இதன் மூலம் நட்புறவுகள் கூட பலப்படுத்தப்பட்டன என்றே சொல்லலாம்.
#பனைக்காவலன்_சீமான்
பண்டைய சித்த வைத்தியத்தில் கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய உடல் தோஷங்களை சமப்படுத்தி, பசி தூண்டும் கள், ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் உணவுக் கட்டுப்பாடு சரியாக காத்துக்கொள்ள முடியும். இது உடல் எடையையும் சமமாக வைத்திருக்க உதவும்.
#பனைக்காவலன்_சீமான்
விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த கள், கால், கை, நரம்புகளை உறுதிசெய்யும் சக்தி கொண்டது. இயற்கை சூட்டை சமப்படுத்தி ரத்த ஓட்டத்தை சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை களுக்கு உண்டு. இதனால் உடலின் பொதுவான வலிகளும் குறையும்.
#பனைக்காவலன்_சீமான்
பொங்கல் விழா 2025
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது
நாள் - 12- 01 - 2025
நேரம் - கலை 10 மணி
இடம் - ராவணன் குடில் , சென்னை
உறவுகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்வோம்.
#எங்கள்_தலைவர்70 எனும் தலைப்பில் இந்த நிகழ்வு கொண்டாடப்படுவதின் நோக்கம் இந்த நாளில் தமிழர்கள் அனைவரும் இன உணர்வோடும் மான உணர்வோடும் எழுவது என்பதன் நோக்கத்திற்காக .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN#எங்கள்_தலைவர்70
கரிகாலன் பிறந்தநாளில்
தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம்
வீறு கொண்டு நாம் எழுந்து
வேங்கையாக களம் புகுவோம்
பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும்
புலிகளே மீண்டும் நாட்டை ஆளும்
அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ...
#எங்கள்_தலைவர்70
போர்க்களம் காண காலம் துரத்தினாலும்!
பயணத்தின் வலிகள் கால்கள் கண்டாலும்!
பாலையின் வெம்மை முகம் தாக்கிட்டாலும்!
பரந்த நிலமதிலிருந்து பகை துரத்துவோம்!
#தமிழர்நல்திருநாடு
சங்கரலிங்கனார் மறைவுக்கு பின் அனைத்து தரப்பிலும் ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டதை தொடர்ந்து 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது!!
#தமிழர்நல்திருநாடு
சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து தமிழ்நாடு என்று பெயரை சூட்ட வலியுறுத்தி தன் உயிரை தியாகம் செய்தார்!!
உயிரை கொடுத்து போராடியவரை மறந்து பெயர் சூட்டியவரை போற்றுகிறது இந்த சமூகம்!!
#தமிழர்நல்திருநாடு
உலகின் தலைச்சிறந்தனவாகக் கருதப்படும் ஆறு செம்மொழிகளுள் உயிர்ப்போடும், ஊட்டத்தோடும், ஒட்போடும், நீடி நின்று, நிமிர்ந்தெழுந்து நடை சிறந்து இயங்கி வருவது நம் செந்தமிழ் மட்டுமே! - சொல்லாய்வறிஞர் அருளியார்
#தமிழர்நல்திருநாடு