#NTKSenthaiDoers சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
இன்று *தமிழ்நாடு நாள்* தினத்தை முன்னிட்டு வளையப்பட்டி பகுதியில் நமது கட்சியின் கொடியேற்ற நிகழ்வு *தமிழ்நாட்டுக் கொடி* ஏந்திப்பிடித்தவாறு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.