கப்பியறை பேரூராட்சியில் சட்டவிரோத கல்குவாரிகளை மூடி நீர் ஆதாரத்தை பாதுகாத்த ஆன்சி சோபா ராணி அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்வோம்.!
வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு தனியார் ஊடகத்திற்கு குளச்சல் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆன்சி சோபா ராணி அவர்கள் அளித்த பேட்டி.!
#வெல்லும்_குளச்சல்#NTKColachel
குமரி மாவட்டத்திலயே அதிக கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட ஊராக தன் ஊரை மாற்றிய சமூக சேவகி ஆன்சி சோபா ராணி அவர்களுக்கு வரும் தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்வோம்.!
#NTKColachel
கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியை மீட்டெடுத்த நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா ஆன்சி சோபா ராணி @AncyShoba#NTKColachel
திருச்சியில் பிப்ரவரி 21 நடைபெறவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பதாகை விளம்பரங்கள் செய்யப்பட்டது.!
#NTKColachel