நாம் தமிழர் கட்சி நிறுவனர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி 24.05.2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சென்னை எழும்பூரில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து. புகழ் வணக்கம் செலுத்தினார்., #NTK
வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 23-05-2025திருச்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு,செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்,
#seeman#trichymutharaiyar
*ஒரு உண்மையான அரசியல்வாதி. மக்கள் மனங்களை வெல்வது வெறும் வாக்குறுதிகளால் அல்ல; மாறாக எப்போதும் மக்களுடன் நிற்பதன் மூலமே!
“A real politician earns respect not by promises, but by presence—standing with the people, always.”
மே18 இனப்படுகொலை நாள்
18.05.2025
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
அவர்கள் தலைமையில் கோவை கொடிசியாவில்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது...
#tamilaGenocideDay2025
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!
மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 04 | 18-05-2025 மாலை 04 மணிக்கு
இடம்:
கொடிசியா திடல்
கோயம்புத்தூர்
நிதி அளிக்க: https://t.co/nRv5Ig25Ln
வரலாறு எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது அதனால் தொடர்ந்து போராடுவோம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா!
மானத்தமிழினம் இதை மறந்து போவதா!
மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 04 | 18-05-2025 மாலை 04 மணிக்கு
இடம்:
கொடிசியா திடல்
கோயம்புத்தூர்
நிதி அளிக்க: https://t.co/nRv5Ig25Ln
நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை நடத்தும் இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தற்போது 22.03.2025 இராமேசுவரதில் நடைபெற்றது
முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர், அண்ணனின் மெய்ப்பாதுகாவலர் அமல்ராஜ் அவர்களை அடித்து இழுத்துச் சென்றது காவலர்கள் தான். அதுமட்டுமில்லாமல் எந்த முகாந்திரமும் இல்லாமல், வீட்டின் கதவை எட்டி தள்ளி சட்டவிரோதமாக அத்துமீறிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் செய்த அட்டூழியங்களை மறைக்க ஊடகங்கள் (துப்பாக்கி) நாடகம் ஆடுகின்றன.
அண்ணன் வீட்டில் நடந்த முழு காணொளி..