கர்நாடகா காங்கிரஸ் கட்சி: மேகதாதுவில் அணை கட்டியே திருவோம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி: 🤐🤐
செந்தமிழன் சீமான்
அ#சீமான் #ntk#ntkitwing#seeman#tamilnationalism
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள்
நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
பாபநாசம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிசை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்ய சொல்லி, அம்மாப்பேட்டை காவல் நிலையம் முன்பு தஞ்சை உறவுகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடந்து வருகிறது.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது
தாக்குதல் நடத்திய திமுக நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o
தமிழ் இனத்தில் பெரும் எழுச்சியை உருவாக்க , ஒவ்வொரு வாக்கும் அதன் உரிமையை உணர்ந்து அளிக்க, மக்களுக்கு தனது பரப்புரை மூலம் உணரச்செய்து வெற்றிகரமாக பயணத்தை முடித்த அண்ணன் சீமானுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... ஒவ்வொரு ஊரின் பயணத்திற்கும் திட்டமிட்டு கொடுத்து சிறப்பாக முடிக்க காரணமாக இருந்த அனைத்து நாம் தமிழர் தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்... அதேபோல அண்ணனை போலவே அயராது உழைத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பலத்த ஆரவாரமான கைதட்டல்கள்.. பெரும் முதலைகளை எதிர்த்த எங்களின் குட்டிப்புலிகள் நீங்கள்...
வெற்றி நம் வசம் வரும்... காத்திருங்கள்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@NaamTamilarOrg
இளம் தலைமுறையின் மாற்றத்திற்கான கனவை மூத்தவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய காலம் இது.
நீங்கள் செலுத்தப்போகும் வாக்குகள் அடுத்த தலைமுறைக்கான வாக்குகள்.
சாதி மத உணர்வுகளை விடுத்து தொலைநோக்கு திட்டங்களுடன் உங்கள் பிள்ளைகளுக்காக நிற்கும் நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்துங்கள்.
விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar