நம் மண்ணை நாசமாக்கிய
நம் மக்களை கொன்று குவித்த
நாசகார ஆலை மீண்டும் செயல்பட அனுமதி கேட்டிருப்பதும்.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரே பேசியிருப்பதும் இந்த அர���ிற்கு மக்களின் நலனை விட பெருமுதலாளிகளின் லாபமே முக்கியம் என்பதை காட்டுகிறது
முழு காணொளி
https://t.co/UNwjub5XP3
கர்நாடகா தண்ணீரை திறக்கும் போது அங்கு சேமித்து வைத்திருக்கும் ஆலை நச்சு கழிவுகளை கண்ணீரோடு சேர்த்து திறந்து விடுகிறார்கள் அதனால் இங்கு உள்ள நிலம் மாசடைகிறது குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை அந்த நச்சு நீரையே விலங்குகளும் குடிக்கின்றன!
செந்தமிழன் சீமான்
#சீமான்#ntk #ntkitwing #seeman #tamilnationalism
கடந்த வருடம் கரூரில் நடிகர் விஜயை காணச்சென்று நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தவெக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணிகளின் அரசாணையை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தர���ு.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் க்ளீட்டஸ் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
முதன் முதலில் அரசு வேலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது சீமான் அண்ணன் தான்..
நாம் தமிழர் கட்சியின் சட்டபோரட்டத்திற்கு கிடைத்த வெற்றி... தவெக அரசின் முதல் பெரும் தோல்வி..
இனி இது தொடரும்...
தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பதவி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
சிங்கப்பெண் சிறப்புப் படை நடவடிக்கை எடுக்குமா?
கட்சிப் பெண்களைப் பதவி ஆசை காட்டித் தன் ஆசைக்கு இணங்க வைப்பவனை இன்னும் கட்சியில் வைத்திருக்கும் காரணம் என்ன?
இதுதான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா?
பெண்களுக்குத் தவெக பாதுகாப்பு என்று சொன்னீங்களே முதல்வரே! தவெக ப���ண்களை உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து யார் பாதுகாப்பது?
@CMOTamilnadu @tnpoliceoffl @BussyAnand @AadhavArjuna @TVKVijayHQ
முன் கூட்டிய கணித்த சாட்டை✊🏻🔥
இதுதான் நடக்கப்போவுது அதைவைத்து ரெண்டு நாளைக்கு தற்குறிகளை வைத்து ரீல் போட வைப்பானுக....🤦🏻♂️🤣
இவ��ுகளுக்கு காவிரி பற்றி ஒரு புள்ளி அளவிற்கு கூட புரிதல் இல்லை.......💯