நேற்று(10.09.2024) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இடம்: திருப்பத்தூர் பேருந்து பணிமனை எதிரில்
@SeemanOfficial@PackiaSe
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி ( மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி
நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்
#இசைமதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (29-03-2024) #கடையநல்லூர் மணிகூண்டு அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்..
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
8.12.20 நேற்று பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக *கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். #நாம்தமிழர்கட்சி#செந்தமிழன்சீமான்