Hearty congratulations to All India NR Congress, @BJP4Puducherry, @AIADMKOfficial & @ljk_puducherry on this assertive mandate in Puducherry that underscores the public’s confidence in the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, along with the committed leadership of Hon CM Thiru N Rangasamy avl.
With the strength of a double-engine government, Puducherry is well-positioned to continue making rapid progress, improving infrastructure, and expanding opportunities for its people.
@NitinNabin@RamalingamMla@ANamassivayam@sscharles
கோவையில் நடைபெறும் #இயற்கை_விவசாயிகள் மாநாட்டிற்கு தமிழகம் வருகை தரும்...
விவசாயிகளின் நண்பர் பாரத பிரதமர் திரு. Narendra Modi 𝗷𝗶 அவர்களே...
வருக வருக...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும் போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் ஆளுநர் டாக்டர் திருமதி.@DrTamilisai4BJP அவர்கள் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட, @BJP4TamilNadu தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, காவல்துறை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் போன்றோருக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற தகவலும், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக நாளொறுமுறை பொய்யுரைத்து வரும் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள், குற்றவாளி திமுக-வை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கையில் தாமதப்படுத்துவது எப்படி தீர்வாகும். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க குற்றமாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது.
ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் இதுவரை கைது செய்திருக்கும் காவல்துறை இது சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீர விசாரிக்க வேண்டும். கொடூர சம்பவம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் கடமை. இப்படி ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், குற்றம் செய்தவரை கைது செய்துவிட்டோம் என்று பிதற்றிக் கொண்டிருக்காமல், குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிகளை, தமிழக அரசும், தமிழக அரசின் கைப்பாவையாக உள்ள காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும்.
நீதி கிடைக்கும் வரை பாஜக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு துணையாக நிற்கும்.
#ShameOnYouStalin
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே?
#ShameOnYouStalin
நூற்றாண்டு பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா பொக்ரான் நாயகன் அடல் பிகாரிவாஜ்பாய்ஜிஅவர்களின்புகழைபோற்றுவணங்குவோம் மேட்டுப்பாளையம் நகர் கோவை வடக்கு மாவட்டம் மற்றும் 9வது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது
SaveBangladeshiHindus வங்கதேச 🕉️ஹிந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் ஹிந்து இயக்கங்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்....🚩🚩🚩
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் தலைமையிலான நமது அரசாங்கம், சீரிய தொலைநோக்கு பார்வை கொண்ட, ₹3,295 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்துவதன் மூலம், நமது பாரத தேசத்தின் பழமை வாய்ந்த கலாச்சார செரிவினை, உலகம் முழுமைக்கும் கொண்டு செல்கின்ற வகையில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளர்ச்சித் திட்டத்தில், தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ‘நந்தவனம் பாரம்பரிய பூங்கா’ பகுதியின் மேம்பாட்டிற்கு 99.67 கோடி ரூபாய் மற்றும் தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா’ பகுதியின் மேம்பாட்டிற்கு 70.23 கோடி ரூபாய் என்று, தமிழகத்திற்கு ஏறத்தாழ 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@PMOIndia@MinOfCultureGoI@BJP4TamilNadu