தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
This election has made me stand even closer with DMK. My support will remain unwavering until Thalapathy, CM Stalin, leads the next government. Black & red forever 🖤❤️ @arivalayam@DMKITwing@dmk_youthwing
தவெக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனையால் தமிழ்நாட்டின் தலைநகரம் தத்தளிக்கிறது.
மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன விஜய் சார்.. மக்களை கற்காலத்திற்கு கொண்டு போக ட்ரை பண்ணிட்டு இருக்கீங்களா??
#TVKFails
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 25 மாணவ மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (22.5.2026), காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மே-10 அன்று இந்தோ - நேபாள் சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்று, நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் 29 தங்க பதக்கங்கள் மற்றும் overall சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடை சேர்ந்த சென்னை மாவட்டம் மாணவ மாணவிகள் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் ஆர்.கார்த்திக் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
🙏 Huge thanks @allaboutcric_@SharmaJiKaBot@juylov_vlad@CricketTickets2@ChennaiIPL for sharing ticket updates! Because of your timely info, I booked all my Chennai home game tickets 🎟️💛 Grateful for the support — wishing you all the best, and keep the updates coming! 🏏🔥
🚨 BIG UPDATE ON CSK IN IPL 2026🚨
- MS Dhoni is Fully fit, and tomorrow he is going to play the match against SRH.
- This is going to be MS DHONI'S last match in the Chennai Super Kings jersey at Chepauk.💛💔