@VivekPhoto11@RjAadhi2point0 Precisely why I'm comparing him with Surya. Just coz he gave multiple flops, he didn't run to do quick films or franchise movies.
Still Sitaare Zameen Par is now releasing with huge hype.
And Secret superstar (extended cameo but still) is as good as Dangal imo.
@RjAadhi2point0 150 படம், 1000 படமெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு யாரும் இங்க quiz competition நடத்த போறதில்லை. நீங்க சொன்ன BRக்கே அதுல பாதி தெரியாது. ஆனா தமிழ் சினிமா/ஊடகத்துக்குள்ள வரனும்னு ஆசைப்படுற நேத்து School முடிச்ச பையனுக்குகூட நாயகன் படம் பற்றி அறிந்திருப்பான்.
@RjAadhi2point0 சின்ன வயசுல பாக்கல சரி. ஆனா இப்ப சினிமா சம்மந்தம்மா வேலைனு ஆய்டுச்சு. அப்பவும் நான் சினிமா பத்தின அடிப்படை அறிவுக்கூட வளர்த்துக் கொள்ள மாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி?
@RjAadhi2point0 இதுல என்ன mass? 🙄
தன் படத்தோட இயக்குனர் இவ்ளோ முறை கூப்பிட்டும் வர முடியாதுன்னு சரியான காரணம் கூட சொல்லாமல் அலட்சியமா "free-அ இருக்கும் போது message அனுப்பறேன்"னு நக்கலா பேசிட்டு போறது mass ah? 🚶
@thisiscmsd VP is a good story teller but making wise his films have always been sub standard except Mankatha maybe. All his films have visual inconsistency.
@RjAadhi2point0 பலியானது நானி இல்ல. படத்தோட இயக்குனர் விவேக் ஆத்ரேயா தான். நல்ல Feel good காதல் படங்களா எடுத்தவர ante Sundaraniki-அ ஓட விடாம பண்ணி அவரையும் சராசரி தெலுங்கு இயக்குனரா மாத்திட்டானங்க 😪