சூன்.. 1
உலக பெற்றோர் நாள்!
வாழ்த்துகள்!
-----------------------------
நிபந்தனையற்ற அன்பின் முழுவடிவமாகவும், அரிச்சுவடியாகவும் திகழும் அனைத்து பெற்றோர்களுக்கும், எனது ❤️அன்பான ❤️ வாழ்த்துகள்!
மே.. 24
இந்திய விடுதலை போராட்ட வீரர்கள்.. பாஞ்சாலங்குறிச்சி பகடைகள், பொட்டிப்பகடை முத்தன்பகடை கந்தன்பகடை, நினைவு நாள்!
---------------------------
தாயக விடுதலைப் போரில் தன் இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கு ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம்
வாழ்த்துகள்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் வழியை சரியாகத் தேர்ந்தெடுத்து கல்வித் துறையில் சாதித்து வாழ்வில் முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்.