நீட்டுக்கு எதிராக டெல்லியில் போராடும் மாணவர்களை கொடுரமாகத் தாக்கும் #பஜக அரசை கண்டிக்க திரைக்கவர்ச்சி முதலவர் @TVKVijayHQ க்கும் தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்த வீராதி வீரர் @rajinikanth க்கும் ஏன் தைரியம் இல்லை..? திரையில் டாப்புகள்.. நிஜத்தில் டூப்புகள்..
கேரளாவில் இருந்து 10 டன் குப்பைகளை எடுத்து வந்து தென்காசி மாவட்டத்தில் கொட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது?
தமிழ்நாடு எல்லை சோதனைச் சாவடிகள் இயங்கவில்லையா?
நடிகருக்காக அழும் பெண்கள் மத்தியில்...
நம்ம மண்ணையும் இயற்கையையும் நேசித்து அதற்காக அழும் பெண்கள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள்....திராவிட கட்சிகளின் சாதனை பறவைகளை வரமால் செய்தது 😭💔
SEEMAN 🔥🔥🔥
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்..
கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்..
கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
ஊத்திக் கொடுக்குற கூட்டிக் கொடுக்குற மாமா வேலையை ரூட் ஜெகதீஸிடம் இருந்து தட்டிப்பறித்த நெட்டக்காலன் ஆதவ்..!
விமானநிலையம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆதவை போட்டுக் கொடுத்த ரூட் ஜெகதீஸ்..!
மலேசியாவிலிருந்து
தனி விமானத்தில் வந்த போது,
சென்னை Airport ல்
Full போதையில விழுந்த வீடியோ... 1👇
அய்யா CPI நல்லகண்ணு மரணத்திற்கு,
நடிகர் விஜய் வந்தபோது, மது வாடை, நாற்றம் அடித்ததாக அங்கிருந்தவர்கள் கூறியதாக,
நக்கீரன் கோபால் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
அது 100% உண்மைதான் என்பதற்கு,
இன்றைய சான்று. 2👇
உன் அக்காவோ தங்கச்சியோ உன் மகளோ இந்த நிலைல வச்சு நினச்சு பாருங்க டா..
உங்களுக்கு
அடுத்த பிள்ளையை தொடனும் என்ற எண்ணமே வராது தயவு செஞ்சு பெண் பிள்ளைகளை நாசம் பண்ணாதீங்க டா நாசமா
போரவனுங்களா யாருக்குடா பொறந்தீங்க
#இந்த ஆட்சி தொடர வேண்டுமா
அகற்றப்பட வேண்டும்
@murugan86489868@INCIndia@idumbaikarthi அலீம் புகாரி பெரிய புடுங்கின்னு நினைப்பு தனியா நின்று ஒரு மயிரும் புடுங்க முடியாத காங்கிரஸ்ல இருந்துகிட்டு உனக்கே அவ்வளவுன்னா