If you cannot give best actor for this performance - what’s the true purpose of the national award?
This is not about ideology - this is about sweat and blood !
#Thangalan
பகலோ இரவோ, நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡
சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க,
எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1#TNEB#TANGEDCO#TNPDCL #ReachUs #TamilNadu
500 கோடி ரூபாய் ஜனநாயகனால் இழப்பு ஏற்பட்ட போது விஜய் முதல்வர் இல்லை,
10 சீட்டு ஜெயிப்பாரா கூட யாருக்கும் தெரியாது!
அப்படி இருந்தும் , கத்தாமல் , கதறாமல் , விஜய் மீது பழி போடாமல்
ஒரு உண்மை நண்பனாக , சகோதரனாக கூட நின்றவர் KVN productions வெங்கட் நாராயணா !
நல்ல காரியத்துக்கு செல்லும் போது , உண்மை நண்பனை கூட்டி செல்வதில் என்ன தவறு ?
உண்மை நண்பர்களே இறுதிவரை உடன் இருப்பார்கள் !
Sangeetha wanted this to be a private affair and she has nothing to do with the leak .
This was timed and leaked perfectly to make sure vijay gets buried before elections .
Ground work for this would have begun years back . That’s how actual politics works .
🎞️ Kollywood Rewind ⏪
🎦 Bheema - 2008
பொங்கல் டைம்ல ரோட்ல பார்த்த அந்த மாஸ் போஸ்டர்கள் இன்னும் கண் முன்னாடி அப்படியே நிற்குது 🔥
லிங்குசாமி படம் அப்படின்னாலே டைட்டில் டிசைன், போஸ்டர் எல்லாமே ஒரு ஸ்டைல் இருக்கும்…
பீமாவும் அப்படித்தான், ரொம்ப பெரிய ஹைப் 📈
அந்நியன் ஹிட்டுக்குப் பிறகு விக்ரம் மேல இருந்த எதிர்பார்ப்பு செம்ம உயரம்…
அந்த ஹைப்போட வந்த படம் தான் பீமா.
ஆனா படம் முழுசா திருப்தி கொடுத்ததா?
இல்லன்னு தான் சொல்லணும் 🙂
இந்த படத்தோட மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை 🎧
“முதல் மழை”, “எனதுயிரே” – இன்னும் ரிப்பீட் மோட்ல ஓடுது ❤️
“ரகசிய கனவுகள்” ஒரு underrated ✨
பாடல்கள் தான் இந்த படத்தை இன்னைக்கும் நினைவில் வைத்திருக்குது 🎶
விக்ரம் லுக் முழுக்க மாஸ் 💥
பிரகாஷ் ராஜ் கூட வரும் சீன்கள் நல்லா வேலை செய்யும் 👍
ஆனா த்ரிஷா கதாபாத்திரம் கொஞ்சம் பலவீனமா இருந்தது…
சரியா கனெக்ட் ஆகல 😅 சில இடங்களில் கிரிஞ்ச் ஃபீல்
கதைக்கு நல்ல வாய்ப்பு இருந்தது…
ஒரு ஸ்ட்ராங் காங்க்ஸ்டர் படமா மாறியிருக்கலாம் 😎
ஆனா திரைக்கதை சில இடங்களில் சுமாரா போயிடும்
லவ் ட்ராக் கொஞ்சம் தேவையில்லாத மாதிரி தோணும் 🙃
சில ஆக்ஷன் சீன்களும் வித்தியாசமா இருந்தது
கிளைமாக்ஸ் அவசரமா முடிச்ச மாதிரி ஃபீல் 😬
மொத்தத்தில் பார்த்தா…
நல்ல பாடல்கள் 🎶
மாஸ் லுக் 💥
சரியான நடிகர்கள் 👍
எல்லாம் இருந்தும்…
நல்ல திரைக்கதை இருந்திருந்தா
தமிழ் சினிமாவின் சிறந்த காங்க்ஸ்டர் படங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.
இன்னைக்கும் **“பீமா”**ன்னா…
முதல்ல நினைவுக்கு வர்றது
அந்த இசையும் 🎧
சில மாஸ் ஃபைட் சீன்ஸும் தான் 🎬🔥
பொங்கல் வீக்கெண்ட் இருந்ததால தான் நல்ல கலெக்ஷன் வந்தது. அத தவிர, படம் மொத்தத்திலேயே கொஞ்சம் ஏமாற்றமே தான்.
அந்த இடத்திலிருந்து விக்ரமின் கேரியரில் ஒரு சரிவு தொடங்கியதா🤔
@Cineeloop
இந்த சீன் எல்லாம் இப்போ பார்த்தா காமெடியா இருக்கும்..
ஆனா அந்த டைம்ல இந்த சீன் எல்லாம் பார்த்துட்டு Fire விட்டதெல்லாம் ஒரு காலம் 🥵🥶
Shaolin Soccer (2001)
ஒரே சேனல தொடர்ந்து பார்க்காம மாத்திட்டே இருக்க பல பேர்ல நானும் ஒன்னு அப்படி நேத்து மாத்தும் போது KTV ல #Rhythm டைட்டில் கார்ட் பார்த்ததும் ஏனோ சின்னவயசு நினைவுகள கிளறிப் போட்ட ஒரு உணர்வு ! இப்போ இந்த படம் பிடிக்கிற காரணங்கள அப்போ எனக்குப் புரிய கூட வாய்ப்பே இல்லை👇
A Thread ✨
ரெண்டு சூப்பரான Rare Movies நிறைய பேரு கேட்டீங்க... உங்களுக்காக இப்போது ஏழைகளின் OTTயில் Exclusive ஆக தமிழில் 🎯...
Link in Bio 🔼 🔗
#Anthapuram#KuruthiPunal