இந்தியதேசம் முழுக்க அன்பை விதைத்து பாசிசத்தை வேரறுக்கும் வீரத்திருமகன்! சமூகநீதி காவலர்!!ஜனநாயகத்தின் பாதுகாவலன்!!!
இந்திய திருநாட்டின் நம்பிக்கை❤
இன்று 56-வது பிறந்தநாள் காணும் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நீடூழி வாழ்க!வாழ்க!! என இறைவனை வேண்டி வாழ்த்தி மகிழ்கிறேன் 💐❤💐
Wish You A Very Happy Birthday Boss 🙏💐❤🙏
@RahulGandhi
#HBDRahulGandhi❤
@INCIndia@INCTamilNadu@INCNilgiris
ರಾಜ್ಯದ ಉಪಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ಎರಡನೇ ಬಾರಿಗೆ ಜವಾಬ್ದಾರಿ ವಹಿಸಿಕೊಂಡ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಕೊರಟಗೆರೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದ ನನ್ನ ಜನತೆ, ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷದ ಮುಖಂಡರು ಮತ್ತು ಕಾರ್ಯಕರ್ತರು ಹಾಗೂ ನನ್ನೆಲ್ಲ ಅಭಿಮಾನಿಗಳು ಹಮ್ಮಿಕೊಂಡಿದ್ದ ಅಭಿನಂದನಾ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಂಡೆನು. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅದ್ಧೂರಿ ಹಾಗೂ ಅಭೂತಪೂರ್ವ ಸ್ವಾಗತ ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಭಾವುಕರನ್ನಾಗಿಸಿದೆ.
ರಾಜಕೀಯ ಜೀವನದಲ್ಲಿ ಹಲವು ಏಳುಬೀಳುಗಳನ್ನು ಕಂಡಿದ್ದರೂ, ಜನರು ತೋರಿಸುವ ಪ್ರೀತಿ, ವಿಶ್ವಾಸ ಮತ್ತು ಆಶೀರ್ವಾದವೇ ನನಗೆ ಸದಾ ಶಕ್ತಿ ನೀಡಿದೆ. ಇಂದು ಕೊರಟಗೆರೆಯ ಪ್ರತಿಯೊಂದು ಹಳ್ಳಿಯಲ್ಲಿ, ಪ್ರತಿಯೊಂದು ರಸ್ತೆಯಲ್ಲಿ, ಪ್ರತಿಯೊಬ್ಬ ಕಾರ್ಯಕರ್ತನ ಮುಖದಲ್ಲಿ ಕಂಡ ಆತ್ಮೀಯತೆ ಮತ್ತು ಅಭಿಮಾನ ನನ್ನ ಮೇಲಿರುವ ಜನರ ಪ್ರೀತಿಯ ಪ್ರತೀಕವಾಗಿದೆ.
ಈ ಗೌರವ ಕೇವಲ ನನ್ನ ವೈಯಕ್ತಿಕ ಸಾಧನೆಗೆ ಸೀಮಿತವಾಗಿಲ್ಲ; ಇದು ಕೊರಟಗೆರೆ ಕ್ಷೇತ್ರದ ಪ್ರತಿಯೊಬ್ಬ ನಾಗರಿಕನ ಗೌರವವಾಗಿದೆ.
ಮಧುಗಿರಿ ಕ್ಷೇತ್ರದ ಜನತೆ ನನಗೆ ರಾಜಕೀಯ ಜನ್ಮ ನೀಡಿದರು. ಕೊರಟಗೆರೆ ಜನತೆ, ಸತತ ಎಂಟು ವರ್ಷ ಕರ್ನಾಟಕ ಪ್ರದೇಶ ಕಾಂಗ್ರೆಸ್ ಸಮಿತಿ ಅಧ್ಯಕ್ಷನಾಗಿ ಪಕ್ಷ ಸಂಘಟಿಸಲು, ಮೂರು ಬಾರಿ ಗೃಹ ಸಚಿವನಾಗಿ, 2ನೇ ಬಾರಿ ರಾಜ್ಯದ ಉಪಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ಜನ ಸೇವೆ ಮಾಡಲು ಬಹುದೊಡ್ಡ ಅವಕಾಶ ಕಲ್ಪಿಸಿಕೊಟ್ಟಿದ್ದೀರಿ. ಕ್ಷೇತ್ರದ ಜನರ ಋಣವನ್ನು ನಾನು ಎಂದಿಗೂ ಮರೆಯುವುದಿಲ್ಲ. ನಿಮ್ಮೆಲ್ಲರ ಆಶೀರ್ವಾದ, ಬೆಂಬಲ ಮತ್ತು ವಿಶ್ವಾಸವೇ ನನ್ನ ಸಾರ್ವಜನಿಕ ಜೀವನದ ನಿಜವಾದ ಸಂಪತ್ತು.
ನನ್ನ ಬದುಕಿನ ಪ್ರತಿಯೊಂದು ಸಾಧನೆಯ ಹಿಂದೆಯೂ ಕೊರಟಗೆರೆ ಮತ್ತುಧುಗಿರಿ ಜನರ ಆಶೀರ್ವಾದ, ಪ್ರೋತ್ಸಾಹ ಮತ್ತು ಪ್ರೀತಿಯಿದೆ. ನಿಮ್ಮ ವಿಶ್ವಾಸವೇ ನನ್ನ ಶಕ್ತಿ, ನಿಮ್ಮ ನಿರೀಕ್ಷೆಗಳೇ ನನ್ನ ಜವಾಬ್ದಾರಿ, ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಯೇ ನನಗೆ ಪ್ರೇರಣೆ.
ನನ್ನ ಮೇಲಿಟ್ಟಿರುವ ಈ ಅಪಾರ ನಂಬಿಕೆಗೆ ತಕ್ಕಂತೆ ಕ್ಷೇತ್ರದ ಸಮಗ್ರ ಅಭಿವೃದ್ಧಿ, ರೈತರ ಕಲ್ಯಾಣ, ಯುವಜನರ ಭವಿಷ್ಯ, ಮಹಿಳೆಯರ ಸಬಲೀಕರಣ ಹಾಗೂ ಬಡವರ ಬದುಕಿನ ಗುಣಮಟ್ಟವನ್ನು ಹೆಚ್ಚಿಸಲು ಇನ್ನಷ್ಟು ಬದ್ಧತೆಯಿಂದ ಕೆಲಸ ಮಾಡುವ ಸಂಕಲ್ಪವನ್ನು ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ವ್ಯಕ್ತಪಡಿಸುತ್ತೇನೆ.
ಕೊರಟಗೆರೆ ನನ್ನ ಹೆಮ್ಮೆ... ಕೊರಟಗೆರೆಯ ಜನತೆ ನನ್ನ ಶಕ್ತಿ...!
ನಿಮ್ಮ ಪ್ರೀತಿ ಮತ್ತು ವಿಶ್ವಾಸಕ್ಕೆ ಸದಾ ಚಿರಋಣಿ.
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ள AICC ஆராய்ச்சித்துறை தலைவர் அன்பு சகோதரர் திரு @pravchak அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திற்க்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் பணி சிறப்புற வாழ்த்தி மகிழ்கிறேன்
💐🤝
@INCIndia@INCNilgiris
With immense joy and pride,
I extend my heartfelt congratulations to our beloved mentor,
Shri Dr. G. Parameshwara, a highly respected statesman and dedicated public servant who has devoted his life to the service of the people and the ideals of the Congress Party. Having served with distinction as President of the Karnataka Pradesh Congress Committee for eight years and as Home Minister for eight years, he has earned the respect and admiration of party workers and people alike through his commitment, humility, and visionary leadership.
It is a moment of great happiness to see him once again assume the esteemed office of Deputy Chief Minister of Karnataka.
His elevation is a recognition of his tireless service, vast experience, and unwavering dedication to the welfare of the people.
I convey my heartfelt wishes to
Shri Dr. G. Parameshwara ji and pray that he continues to lead with wisdom, strength, and compassion, bringing progress, prosperity, and inclusive development to Karnataka. Wishing him a successful and memorable tenure ahead.
🌹🙏🏻 @DrParameshwara
With immense joy and profound respect, I extend my heartfelt congratulations to
Shri D. K. Shivakumar on assuming the esteemed office of Chief Minister of Karnataka.
A distinguished leader, an able administrator, and a steadfast pillar of the Congress Party,
Shri D. K. Shivakumar has served the people of Karnataka with unwavering dedication and commitment. His exemplary tenure as Deputy Chief Minister reflected his vision, tireless work ethic, and deep concern for the welfare and progress of every section of society.
His elevation to the highest executive office in the state is a fitting recognition of his decades of public service, organizational leadership, and relentless efforts to strengthen democratic values and inclusive development.
On this historic occasion, I convey my sincere best wishes and pray that his leadership brings greater prosperity, social justice, and progress to Karnataka. May he continue to serve the people with wisdom, strength, and compassion, and lead the state to new heights of achievement.
Hearty congratulations and best wishes for a successful and memorable tenure ahead.
🌹🙏🏻 @DKShivakumar
இணையற்ற தலைவா!
புதிய பாரதம் படைத்திட்ட
யுகப்புரட்சி வேந்தே!
#உம்பாதையில்...
என்றும் எப்பொழுதும்....
உங்கள் நினைவில்...
இந்திய தேசம்!!!
#பாரதரத்னா_ஸ்ரீராஜீவ்காந்தி
நினைவஞ்சலி 💐🙏💐
#RahulGandhi | #TVKVIJAY
59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் மகிழ்திருக்க கனவு மெய்ப்படும் நாள்!
பாரதரத்னா #ராஜூவ்காந்தி அவர்கள் இரத்தம் உறைந்து, நிறைந்த தமிழகத்தில் அவர்தம் நினைவு நாளில்
தமிழக அமைச்சர்களாக அன்பு சகோதரர்கள்
திரு ராஜேஷ்குமார் MLA,
திரு விஷ்வநாதன் MLA அவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க்கிறார்கள்.
தமிழகத்தில் பெருந்தலைவர் #காமராஜர் அவர்களி்ன் ஆட்சியின் நீட்சி்தொடக்கம்!...
காங்கிரஸ் தொண்டர்களின் தியாகம் இன்று மகுடம் சூட்டி மகிழ்கிறது
தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை தனிப்பெரும் கட்சியாக வளர்ப்போம்
காமராஜர் ஆட்சியை வளர்த்தெடுப்போம்.
இந்த வரலாற்று நிகழ்வை மெய்ப்பித்திருக்கிற
AICC தலைவர் திரு @kharge அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை எதிர்கட்சி தலைவர்
@RahulGandhi அவர்கள்,
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு
திரு @CMOTamilnadu அவர்கள்
மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றிகளை காணிக்கையாக்குவோம்.
யுகப்புரட்சி வேந்தன் ராஜூவ்காந்தி அவர்கள் இரத்தம் உறைந்த தமிழ்நாட்டில், இதேநாளில் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்க்க கொண்டாடி மகிழ்வோம். தலைவர் #ராஜூவ்காந்தி அவர்களின் ஆன்மா மகிழ்ந்திட...!
கொடுஞ்செயல்
எதிர்ப்புஉறுதிநாள்
#RahulGandhi | @TVKVijayHQ@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SPK_TNCC@SurajMNHegde@nivedithalva@INCIndia@INCNilgiris
கேரளம் மாநில முதலமைச்சராக பொறுப்பற்க்கவிருக்கும்
அன்பு சகோதரர்
மாண்புமிகு @vdsatheesan
அவர்கள் தலைமையில் எல்லா துறையிலும் கேரளம் சிறப்புற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐
தமிழநாடு சட்டமன்ற பேரவையின் புதிய சபாநாயகராக பொறுப்பேற்று ஏற்ப்புரையில் தன் அரசியல் அனுபவத்தினையும், முதிர்ச்சியையும்,
கம்பீரமாய் எடுத்துரைத்து, சபாநாயகரான முதல் நாளிலேயே
முத்தாய்ப்பான உரையை பதிவு செய்து, தமிழக சட்டமன்ற மாண்பும், தமிழக மக்களின் எண்ணங்களையும்
சட்டமன்றம் நிறைவேற்றிடும் என்ற மாபெரும் நம்பிக்கையை வழங்கிட்ட மாண்புமிகு சபாநாயகர் திரு @JCDPrabhakar அவர்களுக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
💐💐
@kharge@RahulGandhi@CMOTamilnadu@INCIndia