Commercial Taxes & Registration Dept, #TamilNadu introduced Paperless Registration for Settlement Deeds, Release Deeds, Partition Deeds : Revocation of Settlement Deeds relating to Family Arrangements - Parties to appear before Sub-Registrar for Authentication from 02nd Nov 2026
SAUDI ARABIA IS IN THE DESERT. AVERAGE DAILY TEMPERATURE IS AROUND 110. THEY IMPORT 90% OF THEIR FOOD. THEREFORE, ANSAR ALLAH’S BLOCKADE ON SAUDI IS MORE DEVASTATING BY BLOCKING IMPORTS OF FOOD THAN EXPORTING OIL.
Officially, the arrival of the first convoys of Emirati food aid to #Saudi Arabia to cover the shortage, and the rush and scramble of citizens to obtain food and drink after .. here, watch the video with your own eyes so the flies don't come lie to us, the situation is tragic and heart-wrenching.
SAUDI ARABIA IS DIRECTLY RESPONSIBLE FOR THE OVER 400,000 DEATHS OF YEMENI PEOPLE BY THEIR 10 YEAR BLOCKADE OF FOOD AND MEDICINE. NOW THE SITUATION HAS REVERSED.
cordless vacuum cleaner # ArivomGreatIndian
இந்த Amazon Great Indian Festival Sale ல கிடைக்கும் Cordless vacuum cleaner கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவைப்படும் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Get It Here : https://t.co/DZyGTKkkCo
தமிழகத்தில் சொத்து பதிவு முறையில் புரட்சி! 25 நவீன 'Model Registration Hubs' - பதிவுத்துறை அதிரடி E-Tender! இனி பத்திரப்பதிவு ஏசி ஹாலில்
தமிழகத்தில் சொத்து பத்திரப்பதிவு செய்யும் முறையை முற்றிலும் நவீனமயமாக்க பதிவுத்துறை மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக *Model Registration Hubs (MRH)* எனப்படும் மாதிரி பதிவு மையங்களை அமைக்க *E-Tender* விடப்பட்டுள்ளது.
*எதற்காக இந்த டெண்டர்?*
தற்போது தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கூட்ட நெரிசல், இடப்பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாதது, நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனை மாற்றவும், பதிவுத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக மாற்றவும் தான் இந்த புதிய திட்டம்.
இந்த திட்டத்தின் நோக்கங்கள்:
1. ஒரே இடத்தில் அனைத்து வசதிகள்:
புதிதாக அமையவுள்ள Model Registration Hubs என்பது சாதாரண பதிவு அலுவலகம் போல் இருக்காது. அங்கு ஏசி வசதி கொண்ட காத்திருப்பு அறை, டோக்கன் சிஸ்டம், குடிநீர், கழிப்பறை வசதி, பயோமெட்ரிக், CCTV கண்காணிப்பு, உதவி மையம் என அனைத்து நவீன வசதிகளும் இருக்கும்.
2. தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பு:
இந்த மையங்களை அரசு அதிகாரிகள் மட்டும் நடத்த மாட்டார்கள். இதற்காக ஒரு Managed Service Provider (MSP) என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யவே இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தான் மையத்தை வடிவமைத்தல் (Design), அமைத்தல் (Setup), இயக்குதல் (Operation), பராமரித்தல் (Maintenance) ஆகிய அனைத்தையும் 5 வருடங்களுக்கு செய்யும்.
3. முதலில் 5, பிறகு 20:
இது மிகப்பெரிய திட்டம் என்பதால், முதலில் சோதனை முயற்சியாக (Pilot Project) தமிழகத்தில் முக்கிய இடங்களில் 5 மையங்கள் அமைக்கப்படும். அது வெற்றிகரமாக செயல்பட்ட பிறகு, இரண்டாம் கட்டமாக மேலும் 20 இடங்களில் இந்த மையங்கள் விரிவுபடுத்தப்படும். மொத்தம் 25 நவீன மையங்கள் உருவாகும்.
4. ஊழலை ஒழிக்கும் முயற்சி:
இடைத்தரகர்கள் தொல்லை இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் பதிவு நடைபெறவும், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் விரைவாக சரிபார்க்கவும் இந்த ஹப் மாடல் உதவும்.
இதற்காகத்தான் பதிவுத்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான ஐடி மற்றும் சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
A Visakhapatnam woman died of a heart attack five days after her HDFC Life policy came into force.
Her husband, Bhaskar, was the nominee.
HDFC Life cancelled the policy and rejected his claim, alleging she had misstated or hidden facts.
The Visakhapatnam commission found no evidence of that on record, called it an unfair trade practice, and ordered ₹50 lakh.
Save this — an early death alone isn't grounds to deny a claim.
#NewsUpdate | ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் கூகுள் பே மூலம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஃபோர்மேன் கைது. 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.30,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் GPay மூலம் ரூ.10,000 வழங்கி, திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
``இன்று முதல் ரூ.30-க்கு அரிசி’’
``கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி வரத்து குறைவாக உள்ளதால் அரிசி விலை உயர்வு. இன்று முதல் தமிழ்நாட்டில் விளையும் சன்னரக அரிசி ரூ.30க்கு அமுதம் அங்காடி மூலம் விற்கப்படும்’’
- உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன்
#Minister#Venkataramanan#Rice#Price #Thanthitv
🔥 CJP announced the Tiranga March for tomorrow
PEOPLE STARTED TODAY!
Modi ji, how many will you jail?
THE PEOPLE WON’T BACK DOWN! ✊JAI HIND🇮🇳
#coackroachjantaparty#cjp_पार्टी