So according to this joker, the PM is not a true Hindu or he saying that the PM is a traitor..??? Self goal????Bunch of empty heads we are surrounded with..🤬🤬🤬🤬🤬
’மகளுக்காக மாட்டை விற்ற தந்தை’
உத்தரபிரதேசம்: அரசு நிதியுதவி அளிக்க மறுத்ததால், மகளை உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு ஜெர்மனி அனுப்ப வீராங்கனை பிரியா சிங்கின் தந்தை அவரின் மாட்டை
விற்றுள்ளார் #UttarPradesh#PriyaSingh
@ramk8060 அரசியல் பேசுரேன்னு பிஜேபி க்கு சப்போர்ட் பண்ணி மக்கள சமூக விரோதினு சொன்னா?? எங்க காச வாங்கி எங்களுக்கே ஆப்பு அடிக்க பாத்தா தமிழன்னா அவ்வளவு கேவலமா போய்டோமா என்ன
Managed to save atleast 50 litres of water in just 10 mins of rain.. let's not just wait for cauvery. Let's save water. Water management . Wake up
#ChennaiRains
ரஜினிக்கு மீண்டும் செருப்படி குடுத்த சத்யராஜ் :
"வெற்றிடம் இருக்குதானு கணக்கு போட்டு வர்ரதுக்கு பெயர் பிசினஸ் . அது அரசியல் அல்ல" -ரஜினி பற்றி
"அநீதி அக்கிரமம் நடக்கும் போது களத்தில் குதித்து மக்களை பாக்கணும் " - கமல் பற்றி https://t.co/afXLOdkTI1