நன்றி! நன்றி! நன்றி
உள்ளன்போடு வேட்டுவகவுண்டர் இன மாமன்னர் #வல்வில்_வேட��டுவன்_ஓரிவிழா வாழ்த்து பதிந்த அனைத்து இணையபுரட்சிபடை வேங்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இனமும் பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் இனமும் ஒன்றாக இருக்கும் வரை நம்மை எவராலும் அசைக்க முடியாது நாம் அனைவரும் கண்ணப்பரின் வாரிசுகளே #வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
இன்று கொங்கு மண்டலத்தின் முதலாம் நூற்றாண்டு மாமன்னர் கொங்கு வள்ளல் வல்வில் ஓரி கவுண்டர் அரசு வீர விழா
🏹🇮🇹கொங்கு வேட்டுவக்கவுண்டர்🇮🇹🏹
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
ஓரி மன்னன் மாபெரும் கொடையாளியாக இருந்துள்ளார் அவரது வீரம்,கொடைத் தன்மை குறித்த சிறப்புகள் சங்ககால தமிழ் இலக்கியங்களான நற்றிணை,அகநானூறு,புறநானூறு உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளன.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா