@sunnewstamil குடும்பமே கொள்ளையடிச்சி நாட்டை நாசம் செய்யுற கும்பல் எல்லாம் நல்லா தான் இருக்காங்க. பதவி பணம் அதிகாரம்னு. 2000 ரூபாய்க்கு 7 ஆண்டு சிறைன்னா அந்தக் கும்பல் எல்லாம் வாழ்நாள் இறுதி வரைக்கும் சிறைல தான் இருக்கணும். ஆனா சொகுசா இருக்காங்க. என்னடா உங்க சட்டம். எங்கடா நியாயம்?
@PTTVOnlineNews 11 Years முன்னாடியே தலைவன் @itisprashanth இதை Live ஆ சம்பவம் பண்ணான். பூனமாவது செத்து ஒரு நாள் கழிச்சு வந்துச்சு. தலைவன் செத்த ஒரு மணி நேரத்துல மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்தான். மறக்க முடியாத சம்பவம்.
@chithradevi_91 உண்மையான பொண்ணா இல்ல Fake id யானு தெரியல. எழுதும் முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா...? Likes க்காக இப்படிக் கீழ்த்தரமாக எழுத வேண்டுமா என்ன?
@ThanthiTV இதெல்லாம் ஒரு பிழைப்பு. குறைந்தது பத்து தலைமுறைக்காவது சொத்து சேர்த்தாயிற்று. பத்து என்ன? நூறு தலைமுறைகள் கூட உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம். இந்த வயதிலும் இப்படித் துதி பாடி பணத்திற்கும் பதவி சுகத்திற்கும் அலைய வேண்டுமா என்ன..?
https://t.co/pQcANr5SlZ ஆடியோ கடைசி ல ரேகாவுக்கு Birthday வந்தது. என் wife மனசு மாறி Celebrate பண்ணோம்னு சொல்றான். Financial ஆ உதவி இருக்கலாம். ஆனால் கொடுமை செஞ்சு இருக்காங்கன்னு தெரியுது. ஆடியோ end ல நல்லா உளருறான். இவன விசாரிச்சாலே போதும். எல்லா உண்மையும் சொல்லிடுவான்.
https://t.co/pQcANr5kwr அடிச்சு கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விட்டாங்கன்னு உடல்ல காயங்கள் முதற் கொண்டு அந்தப் பொண்ணு காட்டுது. இவன் என்னடா னா பால் பொங்கிப் போனத என்னவோ பாய்சன் கலந்து கொடுத்த மாதிரி சொல்றான். Character பற்றித் தவறா சொல்றான்.
@vasantalic கொஞ்ச நாள் உன்னோட Tweets Timeline ல வராம இருந்தது. திருந்திட்ட போலன்னு நினைச்சேன். இப்ப தான் தெரியுது. ரொம்ப முத்திடுச்சி. கட்சி சார்பாக அப்படி எவ்வளவு தான் தர்றாங்கன்னு தெரியல. ஒரு விமர்சனம் எப்படி இருக்கணும்னு செய்யத் தெரியலனா போய் அமைதியா இருங்க. இவ்வளவு கேவலமா பேசணுமா?
பாடகி தவிர்த்து 18 பேர் Sexual Harrasment பண்ணாருன்னு சொன்னதா சொல்லி இருக்காங்க. இதுவரைக்கும் ஒரு விசாரணை கூட அவர் கிட்ட பண்ணலன்னு நினைக்கிறேன். மாலினி யுகேந்திரன், AR ரஹானா கூட ஒரு Interview ல பேசுனத பார்த்து இருக்கேன்.
வேற யாரோ பேசுற மாதிரி Edit செஞ்சுருந்தா கூட ஒரு வேளை பேசி இருப்பாங்கன்னு நம்பலாம். அந்த ஆளே எங்கடா Sexual Abuse, Harrassment Case ல உள்ள தூக்கி போட்டுடுவாங்கன்னு கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரைக்கும் புகழ்ந்து பேசி தப்பிச்சிட்டு இருக்காரு. அவர் பேசுனாருன்னு 😂😂😂
உயிரோட இருக்குற கருணாநிதி குடும்பத்தால எனக்கு கொலை மிரட்டல் உயிருக்கு அச்சுறுத்தல் னு ஒரு பொண்ணு சொல்லுது. இறந்து போன கருணாநிதி பற்றி அவதூறு பரவுதுன்னு ஒருத்தரை அவசரமா கைது செய்யுறாங்க. 🤦 இதுல எது முதல்ல முக்கியம்? அந்தப் பெண்ணிற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பற்றி வைரமுத்து தவறாகப் பேசியதாய் சித்தரித்து வீடியோ பதிவிட்ட நபரை கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் உயிரோடு இருக்கும் பெண்ணை சாகும் அளவிற்கு துன்புறுத்திய நபரை இன்னும் கைது செய்யவில்லை. இதுல எங்க இருக்கு நியாயம்?
ரேகா... உனக்கு எதுவும் வேணும்னா அக்காகிட்ட கேட்டிருக்கலாமே... இப்படி குடும்பத்தையே Damage பண்ணிட்டியே..
எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் ஆடியோ வெளியிட்டு விளக்கம்
#MLAKarunanidhi | #DaughterinLAW | #Maid
@KPonmudiMLA ஊழல் செய்து சிறைக்குச் செல்லாமல் எங்கள் ஊருக்கு எதற்கு வர வேண்டும்? அப்படியே வந்தாலும் சேலம் சிறைச்சாலை நோக்கி செல்வது தானே சரியாக இருக்கும்? நேர்மையாக உழைத்து உண்டு கொண்டிருக்கிறோம். இதுவரை நாட்டைக் கெடுத்தது போதும். இங்கு வந்து மேலும் நாசம் செய்ய வேண்டாம்.
MLA Force செஞ்சு பேசுற மாதிரி இருக்கு. 🤔 ஆடியோ வருது. இன்னொரு நியூஸ் சேனல் ல தலை மறைவுன்னு வருது. என்னடா நடக்குது இங்க? உண்மை தெரியணும். வழக்கம் போல தப்பிக்க விடாதீங்க டா...
#JUSTIN "எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு; பணிப்பெண்ணை
குடும்ப உறுப்பினர்போல் தான் நடத்தினோம்"
எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லின் ஆடியோ விளக்கம் #pallavaram#mlakarunanathi#merlin#news18tamilnadu |https://t.co/uk2cvptM3n
@NewsTamilTV24x7 இதுவும் எனக்குத் தெரியாதுன்னு சொல்லப் போறான். மக்கள் நம்பணும்...? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த Fraud வேலை தான்டா செஞ்சிட்டு இருக்கீங்க.
அண்ணா... வாழ்க்கைல நல்லா முன்னேறிட்ட. உண்மையா மகிழ்ச்சியா இருக்கு. இனிமேலாவது இந்த மாதிரி கட்சி சார்ந்து துதி பாடாம பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுங்க. @itisprashanth எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறன்னு தெரியல.
Appreciate all the DMK people online . Their MLAs son and daughter in-law commiting attrocities against their maid.
Not a single DMK person stood in support of them and all of them wanted the couple to be punished !
இதுல Appreciate பண்ண என்ன இருக்கு...? @itisprashanth பண பலம், அதிகார பலம் இருக்குன்னு வேலைக்கு வந்த பொண்ணை கொடுமைப்படுத்தி குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்து இருக்காங்க. இதுக்கு கூட support பண்ணா அவங்க எல்லாம் வாழவே தகுதி இல்ல.
Appreciate all the DMK people online . Their MLAs son and daughter in-law commiting attrocities against their maid.
Not a single DMK person stood in support of them and all of them wanted the couple to be punished !
@SeaMigrant @sunnewstamil அதிகாரம் இருந்தா எளிய மனிதர்களை என்ன வேண்டுமானாலும் பாடாய் படுத்தலாமா? அதான் நானும் சொல்றேன். இந்தப் பொண்ணு சொல்ற மாதிரி உண்மையா தெரியலனா சரி தான். இனி எவருக்கும் இந்த மாதிரி நிகழக்கூடாது. ஆளும் கட்சி. தப்பிக்க வாய்ப்பு இருக்கு. தகுந்த தண்டனை கிடைக்கணும்.