#NooruSwami.
A powerful and thought-provoking film with a revolutionary idea at its core.
Director Sasi sir is at his absolute best, delivering yet another outstanding film. Brilliant performances from the entire cast.
Special applause to @swasika for his exceptional performance & @vijayaantiny you produced such a meaningful film. Kudos Wishing the entire team great success!
#NooruSwami #DirectorSasi #VijayAntony #MustWatch
என் ரசனையைத் தூண்டிய வித்தகர் @offBharathiraja அவரின் வாசமும், தாக்கமும் இல்லாமல் என்னால் எந்தக் காட்சியையும் எடுத்திருக்க முடியாது. #sillunuorukadal படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் படத்தை எடுத்தது நீதானா, கிருஷ்ணா?’ என்று நடுநிசியில் என்னை அழைத்துப் பாராட்டிய அந்தப் பெருந்தன்மையை என்னால் என்றும் மறக்க முடியாது.நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் படைப்புகளும், நீங்கள் விதைத்த கலை மரபும் இந்தப் பூவுலகம் இருக்கும் வரையில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.🙏🏻😭
#ripbharathiraja
அதைப் போல ஒரு சீனில் ஆரி அவரை எட்டி உதைக்கணும். அப்படி உதைக்கும் போது அவர் ஒரு மூட்டை மேல விழணும். ரிகர்சல் எல்லாம் சரியாக இருந்ததால், டேக் போயிட்டோம். அப்போ தான் அந்த சம்பவம் நடந்தது...
https://t.co/Pv4ZkW7nOG
Thank you #vikatan
You are a legendary actor ,Working with you in Nedunchalai and having the privilege of witnessing your remarkable acting talent from close quarters remains one of the most memorable blessings of my life. miss you, #salim etta 🙏🏻🌹 #salimkumar#kerala
மதிப்பிற்குரிய மாண்புமிகு @imrajmohan அவர்களை கல்வித்துறை அமைச்சராகவும், திரைப்படத்துறை அமைச்சராகவும் ஒருசேரக் காண்பதில் எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
கல்வி, தமிழ் மற்றும் கலைத்துறைகளின் வளர்ச்சிக்காக தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மக்களின் மனதில் நிலைத்திடும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தங்களது மக்கள் பணி மேலும் சிறக்கவும், உயர்ந்த சாதனைகள் தொடரவும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தவெக தலைவர் Vijay அவர்களை சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி நிரூபிக்கச் செய்வதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகாக இருக்கும். பெரும்பான்மை மக்களாலும், குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கையாலும் தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு உரிய ஜனநாயக மரியாதை வழங்கப்பட வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பாகும். @actorvijay@tvkvijayhq@TVKVijayHQ@ECISVEEP @TNelectionCEO @rajbhavan_tn
Thank you, my dear friends , nanbans @SilambarasanTR fans , sagodharan @Gautham_Karthik fans and my mentor @arrahman sir, for celebrating his chart-busting hits and the unstoppable success of #PathuThala.
My special thanks to my producer @kegvraja and my esteemed team for their unwavering support and belief. 🙏🔥