#WATCH | “நீட்டுக்கு எதிராக நாடே போராட்டத்தில்.. விஜய் மட்டும் மெளனத்தில்..” -ஆளூர் ஷா நவாஸ், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay
திருப்பரங்குன்ற விசயத்துல திமுக உறுதியான நிலைபாடு எடுத்து களமாடி வெற்றி கண்டாளும் ஆதரவு தரமாட்டோம்,
ஆனா தவெக கடந்த ஆட்சி நிலைபாடுதா எங்க நிலைபாடுனு சும்மா சொன்னாலே போதும்
திமுக போராடி உரிமைகள பெற்றாளும் - No credit
நாங்க போராடுவோம்னு சும்மா தவெக சொன்னாலே - Credit given
🤦👇
#WATCH | “பழனி நில மோசடி.. திமுக ஆட்சியில் நடந்தால்? பாஜக என்ன செய்திருக்கும்..” -ஆளூர் ஷா நவாஸ், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று “Drone Shot” வைத்து ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்த இன்றைய முதல்வர்!
விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி Red Zone-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பகுதியில் எந்தவித Drone-களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசும், @DGCAIndia-வும் இதில் உடனடியாக தலையிட்டு வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Breaking:
பெரியார் திடலில் குவிக்கப்பட்டிருக்கும் போலீஸ்.. நீட்டுக்கு எதிராக இருசக்கர வாகன பேரணி நடத்தக்கூடாது என்று பெரியார் திடல் வாசலில் போலீசை குவித்து மிரட்டுகிறது CM விஜயின் மன்னராட்சி.. கொள்கைத் தலைவர் யாருங்ணா????
@CMOTamilnadu@TVKVijayHQ@viduthalainews@AsiriyarKV
கலைஞர்,MGR தவிர காமராசர், பக்வத்தலம், ஜெயலலிதானு முகம் தெரிஞ்ச முதல்வர்கள்னு நிறைய பேர் தோத்துருக்காங்க
எதாவது கேட்டா ஆசானிடம் அரசியல் பயின்றவர்கள்னு உருளுவானுக..
அப்படிபட்ட ஆசானே கட்சி ஆரம்பிச்ச 25 வருசத்தில 8 தேர்தல்ல நின்னு 4ல தோத்துருக்காரு..
ஆசான் ஆசான்னு சொல்றானுக..கடைசியா ஆதவ் தான் ஆசான் போல இவனுகளுக்கு 🤡
விஜய் வந்தா எல்லாம் மாறும்னு சொன்னத நான் கூட நம்பல… திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. இத்தனை நாளா விஜய திட்டிட்டு தான் இருந்தேன்
ஆனா அத்தனைக்கும் சேத்து இன்னைக்கு உண்மைய புரிய வச்சிட்டாரு விஜய்❤️❤️
ஒரு மூட்டைக்கு 40 ரூ வாங்கிட்டு இருந்தாங்க இது வரை.. ஆனா நேத்து நெல் போட்டப்ப 40ரூ வாங்கல💥💥
43+5(டீ,சாப்பாடு)=48ரூ(அரசின் ஊழியர்களுக்கு டீயும் சாப்பாடும் வாங்கி குடுக்க வச்ச பெருமை அண்ணனுக்கு தான்)
உண்மையா இந்த மாற்றத்த எதிர்பாக்கலடா…40ரூக்கு 7% inflation வச்சு லஞ்சம் வாங்குனா 43 வரும்னு கணக்கு போட்டு வாங்குறானுக
உலகத்தில inflation கணக்கு பண்ணி லஞ்சம் வாங்குற ஒரே அரசு அண்ணன் தலைமையிலான அரசு தான்🔥🔥
ஆந்திரா Mp பேசிய விதமும், அத கேட்டு ராகுல் சிரித்ததும் அருவெறுப்பின் உச்சம் 🤮
GDP Growth - Tamil Nadu: ~8.6% 📈
Andhra Pradesh: ~5.9% 📉
தமிழ்நாட்டின் Industrial Growth பற்றி Criticism வரும் போது, தொழில்துறை அமைச்சர் Cricket, Hairstyle, Reelsல Busy💦
தமிழ்நாட்டின் நலன் பற்றி பேச நேரம் இருக்கா? @Keerthana4VNR 🤡
கவர்ச்சி... நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு #TVKVijayFails 😡
Communist கூவையானுங்களை ஏன் அடிக்கிறோம் என்றால் இது தான் காரணம்.
நீட் முன்பு பல்வேறு பின்தங்கிய, ஏழை ஓபிசி தலித்து மாணவர்களுக்கும் சீட் கிடைத்தது.
2017 க்கு முன்னர் படித்தால் மட்டும் போதும். 2000 களில் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளில் நன்கு படித்து மார்க் எடுக்கும் மாணவர்களை முழுக்க ஸ்பான்சர் பண்ணுவாங்க. ஒரே காரணம் அவங்க பள்ளியில் ஸ்டேட் ரேங்க் வாங்க வேண்டும். அவர்கள் 10 ஆம் வகுப்பு வரை தான் அரசு பள்ளியில் படிப்பார்கள். +1,+2 தனியார் பள்ளிகளில் ஸ்காலர்ஷிப் உடன் படிப்பார்கள்.
ஏன் நீட் அனிதா கூட 10 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி, பின்னர் ஒரு தனியார் பள்ளி முழுக்க அவளை ஸ்பான்சர் செய்தது. வெறும் அரசு பள்ளி என்ற பில்டர் வைத்தால் இப்படி தான் ரிசல்ட் வரும். 10 வது வரை அரசு பள்ளியா? தமிழ் மீடியமா? என்று பில்டர் போட்டால் இந்த டேட்டா முழுக்க மாறும்.
அந்த டேட்டா எடுத்து வந்தால் 30-40% மாணவர்கள் இருப்பார்கள். போயி படிச்சிட்டு வாங்க டா
151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தமிழக அரசு தானாக முன்வந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. இது, 29.05.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற தமிழ் வாணி (W.P. (C) No. 415 of 2026) வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு அளித்த உத்தரவாதத்தின் விளைவாகும்.
இந்த முடிவால், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் மேற்படிப்பு வாய்ப்புகளும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு, தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பும் எவ்வாறு பாதிக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விரிவாக விளக்கினேன். அதன் முழு விவரம்:
https://t.co/nVFEKQorw9
ஆகவே, அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் எழுப்பிய ஆதாரமற்ற மற்றும் பொய்யான பதிவிற்கு இதுவே தக்க பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
@mkstalin@Udhaystalin@arivalayam