“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
_இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் புரட்சித் தமிழர் மக்களின் முதல்வர் மாண்புமிகு *எடப்பாடியார்* அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்..._
#EPSFor2026#TVLRNORTH#ITWING#ADMK_KPM
_இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் புரட்சித் தமிழர் மக்களின் முதல்வர் மாண்புமிகு *எடப்பாடியார்* அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்..._
#EPSFor2026#V_SUDHAKAR#TVLRNORTH#ITWING
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026
https://t.co/IXEXIhUOeq
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026
_கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு *பி. சுதாகர்* அவர்கள் பேரிட்டிவாக்கம் பூத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்...._
.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோதாவரி - காவிரி இணைப்பு தொடர்பாக எடப்பாடியார் கொடுத்த வாக்குறுதிக்கு, உறுதியளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. 🔥🔥
மாநில உரிமைகளை விற்ற திமுக கூட்டணியை ஒழிப்போம்
விவசாயிகளின் நலனில் அதிமுக 🌱
வாக்களிப்பீர் 🌱🪷
பெயிலில் வெளியே இருக்கும் ஒரு கிரிமினல் தான் 10 ரூபாய் பாலாஜி.
நாம் அவரிடம் கேட்ட கேள்வி என்ன?
1.கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஆளுக்கு 5000 கொடுத்தீர்களா இல்லையா?
2.கோவை தெற்கு தொகுதிக்கு 200 கோடிக்கு மேல் செலவு செய்தீர்களா இல்லையா?
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவாகப் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவைக் கண்டிக்கத் திராணியற்ற நிலையில் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026