தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கல்வியை எடுத்துச் செல்ல அடிக்கல் நாட்டிய முன்னாள் முதல்வரும், தொலைநோக்கு தலைவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாம் இன்று அவரின் நற்செயல்களை போற்றுவோம்!
#kamarajarbirthanniversary#educationdevelopment#formerchiefminister #Karmaveerar#
இந்த ஈத் மந்திரம் உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியையும், அன்பையும், கொண்டு வரட்டும். அல்லாஹ் உங்களுக்கு தகுதியான அனைத்து மகிழ்ச்சியையும் வழங்குவானாக. அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!
#eiduladhamubarak #celebration#sacrifice#fun #happiness#blessings #knnanthagopal#
கைத்தறி நாடா ஓசையினையே தம் வாழ்நாள் மூச்சாக கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்காகவும் கைத்தறிக்காகவும் உழைத்த மாமனிதர் கைத்தறி காவலர் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார் நினைவு தினத்தில் அவரது உழைப்பையும் தியாகத்தையும் போற்றி நினைவு கூறுவோம்!!!
#Handloomweavers #knnanthagopal#
புகையிலைக்கு வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்வதாகும். புகையிலையால் நம் அனைவருக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை அவர்களுக்கு உணர்த்துவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களைக் காப்போம். உலக புகையிலை எதிர்ப்பு தின வாழ்த்துக்கள்!!!
#world#knnanthagopal#erode
இந்தியா சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத நபரும், இன்று நம் நாட்டின் எல்லையிலிருந்து நம்மை பாதுகாத்துவரும் இந்திய ராணுவப்படையை உருவாக்கினவருமான சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பிறந்த தினம் இன்று
#subashchandrabose#birthanniversary#freedomfighter#militaryforce #knnanthagopal#
கணிதத்தின் மீதான ஈர்ப்பு ஒப்பிடமுடியாதது, ஏனெனில் அது நிபந்தனையற்றது மற்றும் ஆர்வத்தை அதிகரிக்க செய்வது. கணித மேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜன் அவர்களின் பிறந்த தினத்தையே நாம் தேசிய கணித தினம் கொண்டாடுகிறோம்!!!
#nationalmathematicsday#srinivasanramanujan#mathsgenius #knnanthagopal#