பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது
கல்லூரிகளில்
பயிற்றுவித்த தமிழைக்
பட்டிமன்றங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்
அவரை இழந்து வாடும்
குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்
கைலாசா நரசிம்மன் கைலாசாவின் இந்திய ஆன்மீக தூதர்
இசைகுயில் மறைந்தது
பல ஆயிரம் பாடல்கள் பாடி
பல கோடி இதயங்களை கொள்ளை கொண்ட
திரைப்பட பாடகி ஜானகி அம்மா அவர்கள் மறைந்தார் சின்ன தாயவளாக இருந்து தாலாட்டினார் மக்கள் இதயங்களை கொள்ளை கொண்டார்
அவரது ஆத்மா சாந்தியடைய
இறைவனின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்
கைலாசா நரசிம்மன்
ஆன்மீக தூதர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பொதுவுடைமை இயக்கத்தின் பொன்மனச் செம்மல் ஐயா நல்லகண்ணு அவர்கள் இயற்கை அடைந்திருக்கிறார் நூற்றாண்டு கண்ட தலைவருக்கு எனது
இறுதி வணக்கத்தை தெரிவிக்கிறேன் அவரை இழந்து வாடும் கட்சி தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கிறேன்