திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் தளபதி திரு. @mkstalin அவர்கள் தலைமையில், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்ததை முன்னிட்டு, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி @regupathymla அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன். இந்நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திரு.பி.டி.செல்லப்பாண்டியன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் உடன் பிறப்புகள் உடன் இருந்தனர். @arivalayam #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக
திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞ��் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் @arivalayam வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடு��ட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஸ்டாலின்தொடரட்டும்! #தமிழ்நாடுவெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக! #HBDCMMKStalin
புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆண்டு நினைவு நாளில் அவர்களின் புகழை போற்றி வணங்குவோம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உரிமை மீட்பு குழு
“நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே, எனக்காக அல்ல” என்று சொல்லி தன்னையே இந்தியத் திருநாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்த அரசியல் ஞானி, தலைசிறந்த ஆன்மீகவாதி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் திருமகனாரின் குருபூஜை தினமான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
அவரின் அர்ப்பணிப்பு சேவையை நினைவுகூரும் அதே சமயத்தில், அவருடைய பொன்மொழிகளை பின்பற்றி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
#தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள்
என்று கூறி அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட ....
#பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவில் அவர்தம் நினைவைப் போற்றி வணங்குவோம்....
🙏🙏🙏🙏🙏
#,தேர்தல்அவசரம்
வியர்வையும்
மழையுமாய்
ஈரத்தில் நனைந்த நெல்மணிகளை
நெருங்கி வரும்
தூரத்தில் இருக்கும்
தேர்தல் அவசரத்தில்
மிதித்திருக்கிறது
போலி விவசாயியின்
புதுச் செருப்பு...
மருது....
உளவு துறை மூலம் முன்பே இத்த���ை லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தே தேவையான பாதுகாப்பு கொடுக்க தவறிய காவல்துறையின் மெத்தனப் போக்கு
விடியா திமுக அரசின் உளவுத்துறை தோல்வி.!
சுயநலத்திற்கு ரசிகர்களை பயன்படுத்தும் திறனற்ற நடிகரின் செயல்பாடு.!