दोनों पहले प्यार करते थे।
फिर जिंदगी ने अलग रास्ते दिखा दिए, दोनों की शादी हो गई अलग-अलग लोगों से। अब सालों बाद दोबारा मिल गए… और उनका वीडियो वायरल हो रहा है। अब क्या ही कहें 🙄😜 कुछ रिश्ते खत्म नहीं होते, बस वक्त इंतजार करवाता है।
Thank you for the 100k followers!
It is now time for a giveaway! There are 100 10k 2-Step Omo accounts up for grabs
🍊 Follow
🍊 Like
🍊 Repost
For a chance to win. Good luck!
The ICT Trading Bible PDF is here 🙌
Like, Retweet, and Comment "ICT"
I will DM you the full trading 559-page document for FREE
Every concept @I_Am_The_ICT ever taught, written down while I was still blowing accounts every month.
(must follow to receive DM)
एक जरूरी अलर्ट:
भाजपा से जुड़े लोगों या प्रशासन द्वारा देशव्यापी NEET आंदोलन से जुड़े छात्र व युवा साथी को किसी भी तरह की धमकी आ रही है तो आप हमें बताएं, हम तुरंत कानूनी तरीके से इसका संज्ञान लेंगे। कानूनी सहायता के लिए @teamdeepender को टैग करके संपर्क करें।
न्याय की इस लड़ाई में अपने आप को अकेला ना समझें, हम सब साथ हैं।
“In the 16th century, the Mughals invaded Tamil Nadu, which had 70,000+ temples with huge gold reserves.”
“Chhatrapati Sambhaji Maharaj helped rebuild these temples, and he stayed at the Nataraja Temple for 42 days. But he missed his home food - dal.”
“So, from Satara, they used to send mashed dal, to which Sambhaji Maharaj used to add curry leaves and boiled water.”
“This apparently became what we call today sambar.”
- G. Maran (Co-founder and Executive Director at Unifi Capital)
திருமதி #அமுதா_IAS - களப் பணிகளுக்கும், அதிரடியான முடிவுகளுக்கும், மக்கள் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வுகளுக்கும் பெயர் போனவர்... மதுரையை பூர்வீகமாக கொண்ட சுதந்திர போராட்ட குடும்பத்தில் இருந்து 1994 ஐஏஎஸ் பேட்ச்சாக தர்மபுரி மாவட்ட ஆட்சியராக தன் பணியினை ஆரம்பித்தவர் - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை இயக்குநர், மகளிர் மேம்பாட்டு தமிழ்நாடு கழகத்தின் நிர்வாக இயக்குநர், குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐநா திட்ட அதிகாரி என 15 வெவ்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். 2015 சென்னை வெள்ளத்தின் போது திறமையான கள அலுவலராக சென்னை மக்கள் பார்த்திருப்பர்.
சிவகாசி 2021 - நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக எங்க ஊரு கண்மாய்கள் - சிறுகுளம் மற்றும் பெரியகுளம் நிரம்பி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வறட்சிப் பகுதியான எங்களது ஊருக்கு அது புதிய காட்சி. இந்த இரண்டு கண்மாய்களின் பரப்பளவு என்பது சுமார் 68 ஏக்கர் ஆகும். ஒரு தன்னார்வ நிறுவனம் இரண்டு கண்மாய்களிலும் சுமார் 1 லட்சம் மீன் குஞ்சுகளை சுற்றுச்சூழல் சமநிலை, நீர்நிலையின் ஆரோக்கியம் இவற்றைக் கருத்தில் கொண்டு விட்டது. ஏப்ரல் 2022ல் சிலர் இதில் பரிசலை இறக்கி, வலை போட்டு மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தனர், கேள்விகள் கேட்டதற்கு 'மீன்கள் + பாசி ஏலம் எடுத்திருக்கிறோம்' என்றார்கள். மற்றவர்களை தூண்டில் கூட போட்டு மீன்பிடிக்கக் கூடாது என்று விரட்டினார்கள். சிறுவர்களைக் கூட விடவில்லை. அன்றைய ஆளும்கட்சியின் அரசியல் பின்புலம் இருந்ததால் பேச்சு எடுபடவில்லை. சரி...! எவ்வளவுக்கு மீன்பிடி ஏலம் என்று பார்த்தால் வெறும் ரூ. 29,000/- + GST மட்டும். (குறைந்த பட்ச மதிப்பீடு ரூ. 28,000/- + GST) அதுவும் ஒரு வருடத்திற்கு அல்ல; மூன்று வருடத்திற்கு! நாங்கள் இந்த தகவலை எல்லாம் உள்ளாட்சி அமைப்பிடம் கேட்டு தெளிவதற்குள் டன் கணக்கில் மீன்கள் பிடித்து முடித்திருந்தனர்.
உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை கைவிரித்த நிலையில் அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை & பஞ்சாய்த்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக இருந்த திருமதி. பெ. அமுதா, ஐஏஎஸ் அவர்களுக்கு 26/04/2022 அன்று மாலையில் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் செய்யப்பட்டது. மறுநாள் காலை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அழைப்பு...! நேரடியாக சில அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தனர். மீன் பிடிக்க பயன்படுத்திய பரிசல், மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்திய தற்காலிக செட், வலைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மீன் பிடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பின்பு மீண்டும் இங்குள்ள அரசியல் பின்புலத்தில் மீன் பிடி ஏலம் அறிவித்து நோட்டீஸ் ஒட்டினார்கள். 17/06/2022 அன்று மீண்டும் மேடம் கவனத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்தோம். பின்பு ஏலத்தின் குறைந்த பட்ச தொகையை மறுசீராய்வு செய்ய ஒரு குழு வந்தது. குறைந்த பட்ச மதிப்பீடு உயர்த்தப்பட்டது. அதன் பின்பு ஒரு முறை கண்மாய் நிரம்பினாலும் மீன் பிடி ஏலம் விடப்படவில்லை.
இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் - இப்படிப்பட்ட நேர்மையான, களத்தில் இறங்கி செயல்படும் அதிகாரிகள் அரசுக்கு கிடைப்பது அரிது. பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவமும், பல்வேறு நெருக்கடிகளை திறம்பட சமாளித்த நற்பெயரும், அரசியல் / சுயலாப அழுத்தங்களுக்கு தலை குனியாத மனநிலையும் கொண்ட ஒருவரை, கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தரவுகளோடு உண்மையான கருத்துகளை பகிர்ந்ததற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது இந்த #Shoba அரசு. நல்ல அதிகாரிகளை அரசியல் கணக்கில் அளவிடத் தொடங்கினால், அதன் இழப்பு இறுதியில் மக்களுக்குத்தான். நேர்மையாக வேலை செய்யும் அதிகாரிகளை காக்க முடியாத நிலை வந்திருக்கிறது என்றால்; அது அவரின் தோல்வி அல்ல, வாக்களித்த சமூகத்தின் தோல்வி.
#முகநூல்பதிவு
Burger King fires loyal 24 year worker for taking fries and drink with her allowed sandwich. Court rules no theft intent, firing too harsh; Awards her $46k.
He is Manipur MP, Bimol Akoijam.
But he was not allowed to travel within Manipur after a certain point. Even army or police are not allowed.
Reason? — Modi Govt has created buffer zones to divide communities.
This is how Modi is breaking India 💔
40 வருடமாக சாலை @CMDA_Official இல்லாமல் அவதிப்பட்ட் மக்களுக்கு ரோடு போடும் பணியை தொடங்கி உள்ள மாவட்ட நிர்வாகம் .@Tnsdma_cpt
Tambaram Agaramthen Kaspapuram Krishna Nagar 5th Street Chennai-600126 road works started finally after 40 years of layout formation
Thanks to who helped retweet multiple times and get it highlighted to the govt.
@UpdatesChennai
#Tambaram #Agaramthen #Kaspapuram
This air purifier turned black in just 3 months in Punjab.
Now imagine what our lungs look like.
We’re not breathing air anymore - we’re inhaling death every day.
Still, no government is serious in Punjab and NCR.
God save this country 🙏
கரண்ட் கம்பத்தில் ஏற மாட்டோம்
மரத்தில் ஏறி தாவ மாட்டோம்
விளம்பர போர்டில் ஏறி விழமாட்டோம்
சாலை சென்டர் மீடியன் கிரிலை உடைக்க மாட்டோம்
டிரான்ஸ்பார்மர் மேல் ஏறி நிற்க மாட்டோம்
செய்தி சேகரிக்க வந்த நிருபரிடம் குரங்குசேட்டை செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்