நெல்சன் அவர்கள் நாம் தமிழர் கட்சி பெயரை காணொளியில் பதிவு செய்ததால் தவெக ஆதரவாளரான இவர் வன்மத்தை கக்கி தீர்த்துட்டாப்ல அப்புறம் பிரச்சினை ராஜ்பேரன் தயாரிப்பு சம்மந்தப்பட்டதால தேர்தலுக்கு அப்புறம் இதை பற்றி பேசலாம் னு நலுவுறாரு . நெல்சன் பரப்பிய அவதூறுக்கு சாட்சியும் விடையும் இவரே
In that advocate #Nelson video, no clear evidence is there for #Rajabaron attacking Nelson’s family….. But if at all an attack has happened strict action needs to be taken against him by Police as well as NTK party….. No doubt about that….
But in this video there is a clear evidence of #MariaWilson attacking a person…. How come he is allowed to contest by a party that claims to be THOOYASAKTHI….
Have any influencers or TVK supporters raised voice against this man????
உங்களோட உணர்ச்சி பொங்கல் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும்தானா???? #JustAsking
#என்ன @itisprashanth bro??? இதுக்கும் கொஞ்சம் பொங்கலாமே 🤦♂️🤦♂️
#சீமான் #நாம்தமிழர் #naamtamilar #NTK4Tamilnadu #ntk #விஜய் #Vijay #Tvk
அக்கா: தம்பி நீ அவதூறு
பரப்புனதுக்கு இதான் ஆதாரம்..
நீ சொன்னதுக்கு ஆதாரத்த கொடு❓
அவதூறு நெல்சன்: நா TVK நபர்
சொன்னத வைத்து பேசின..
😡வாய் இருக்குனு ஆதாரமே இல்லாம அடுத்தவர் குறித்து அவதூறாக பேசற இவனையெல்லாம் சும்மா விட கூடாது🤬