தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
மக்கள் என்ன உங்க அடிமையா சிஎம் சார்ர்ர்...
ஏன் எங்களுக்கு சேர் போட மாட்டீங்களா இதான் உங்க மாற்றமா...?
மக்கள் குறை தீர்க்குற இடத்துலயே குறை நல்லா விளங்கும் 🤦♂️🤦♂️
@itisprashanth பாண்டா ஒரு முடிவோடு தான் இருக்கிறான் இருக்கும் வரை எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று. அதற்காக கோமாளி வேஷம் போட்டு தற்குறிகளை மகிழ்வித்து கொண்டிருக்கிறான்.
"தெறி படத்தில் கொடுக்குற மாறி தண்டனை கொடுக்கணும்"..
வேலை வாங்கி தருவதாக கூறி லாட்ஜிக்கு அழைத்து சென்று த.வெ.க நிர்வாகிகள் செய்த கொடுமை - கண்ணீர் மல்க பெண் பரபரப்பு பேட்டி
#Thoothukudi | #TVK | #Woman | #PolimerNews
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நானும் என் பிள்ளையும் செத்துருவோம்....... அன்று
விஜய் ஆட்சிக்கு வந்ததால நானும் என் பேத்தியும் செத்துருவோம்.... இன்று
விஜய் வந்ததால நாங்க ரொம்ப சந்தோஷப்படுறோம்❤️
நாங்க திமுக ஆட்சிக்கு வரும்னு ஆசைப்பட்டது நம்மல மாதிரி ஆளுங்களுக்காகதான்🤦♀️
கதறு கதறு🔥🔥🔥🔥🔥