3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!
கொரோனா சூழலில் #10thpublic
நடத்துவது அவசியமா? நடத்துவோம் என்னும் இருக்கிறது
#CMOtamilnadu அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். எங்கள் உயிரோடு விளையாடாதீர்.
கொரோனா சூழலில் #10thpublic
நடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்!
தேர்வினை ரத்து செய்க!
தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை!
மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் தேர்வெழுதினால் போதும் என்ற முறையில், மாணவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்ன குறிப்பிடுகிறதோ, அதை கடைப்பிடித்து வருகிறோம்.
#Corona#TNAgainstCorona#TNGovt#TNEducation