மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்கரை பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.!
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள் கலந்து கொள்ள, மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ECR.P.சரவணன் MLA அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
@IamMadhav01@Saattaidurai ஒரே மாதுரி பேசனும்... சாட்டை என்ன அமிர்த தமிழ் மொழியில் பேசுறானா அவன் பேசுறது 70 % அபத்தம் தான்... அவன் திருந்திட்டு அடுத்தவங்களை பேசணும்... என்னைக்காவது அவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இருக்கானா... ஆனால் அடுத்தவர்கள் பேசினால் மட்டும் தப்பு....
@ArunDavid55@Saattaidurai மார்க்கண்டேயன் கைதுக்கு சாட்டை என்ன சொன்னான் போய் பாருடா.... அப்போ உங்கள் தலைவரை பேசுனா அவதூறு எங்கள் தலைவர் முதல்வர் விஜய் அவர்ககளை பேசினால் கைது நடவடிக்கை எடுத்தால் தப்பு.... அப்புடி பார்த்தா...இந்த சாட்டை varathuku ஒரு case la உள்ள போகனும் டா... இவன் பேசுறது எல்லாம் அவதூறுதான்
@IamMadhav01@Saattaidurai எல்லாத்துக்கும் சட்டபூர்வமாக என்றால் குற்றம் குறையாது டா... காட்டு மிராண்டி... குற்றம் அதிகரிக்க தான் செய்யும்... ஜோம்பிஸ் எல்லாம் மூடர்களாகவே இருங்க கடைசி வரைக்கும் மான் ஊறுகாய் மட்டும் சொகுசா வாழ்வான்...
@PttvNewsX அவங்கதான் சொன்னாங்க நீதிபதி sir....முதல்வர் விஜய் மீது வைப்பது வெறும் அரசியல் விமர்சனம் என்று...அதனால் அவர்கள் மீது பேசுவதும் அரசியல் விமர்சனம் என்று விட்டுவிட்டார்கள்.....
@ArunDavid55@Saattaidurai நீங்கதானே டா...இவளோ நாள் புலம்பிகிட்டு. இருந்திங்க... முதல்வர் விஜயை அவதூறாக பேசும் போது சாதாரண விமர்சனம் என்று சொன்னீங்க...இன்னைக்கு இப்பிடி அழுவுறிங்க....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி
இன்று (28.07.2026),ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், மணப்பாக்கம் அடையாற்றில்
நீரோட்டத்தை மேம்படுத்தி, வெள்ளநீர் சீராக வடிந்தோட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொளத்தூர் XMLA விக்கு எப்புடி மிசா வை யே பார்த்தவர்டா என்று ஒரு உருட்டு உருட்டுரங்களோ ..அது போல
2046- இல்
2026 ஆம் ஆண்டு தவெக ஆட்சியில் எங்க தலைவர் "உதயநிதி "மத்திய சிறையையே பார்த்தவர் சிறையில் அவர் பட்ட துன்பம் ஏராளம்..
என்று உருட்ட போரானுங் களே இந்த கொத்தடிமைகள் உபி... 😭
மேகதாது அணை பற்றி உதயநிதிக்கு ஒன்றும் தெரியாதுனு அமைச்சர் CTR நிர்மல் Sir சொன்னது உண்மைதான் போல. 🔥😂
சின்னவர்: "எடுத்தேன் பாரு ஓட்டம்!" 😷🏃🏻
உபிஸ்: "இளம் தலைவர் வாழ்க!" 🤡