திட்டத்துக்குப் பெயர் மாத்திட்டா... அதை கொண்டு வந்தவங்களோட அடையாளம் மாறிடும்னு நினைச்சீங்களா, Mr. CM Sir?
"முதல்வர்"னு பேரை கேட்டாலே ஏன் இவ்வளவு பதட்டம் தெரியுமா...?
ஏன்னா, "முதல்வர்"ன்னா தமிழ்நாட்டு மக்களின் மனசுல பதிஞ்சிருக்கும் ஒரே பேர்...❤️
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். 💯🔥
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
#BREAKING | "151 மருத்துவ இடங்கள் பறிபோனது.. முழுக்க முழுக்க தவெக அரசின் தோல்வியே காரணம்.."
-மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்
#SunNews | #MedicalSeats | #TVKVijay
நேற்று பொறுப்புள்ள ஒரு அமைச்சரே சொந்த கட்சியின் நிர்வாகியையை மிக மோசமாக மிரட்டுகிறார்
இன்று ஒரு எம்எல்ஏ பத்திரிகையாளர்களை ஒரு ரவுடி கும்பலை போல செயல்பட்டு தாக்குகிறார்
முதல் மூன்று மாதத்திற்கே, இப்படி இன்னும் நான்கே முக்கால் வருடம் இருக்கிறது
முந்தைய அரசு முந்தைய அரசு என சொல்லாதீர்கள். முந்தைய அரசுகளும் இப்படி நடந்து கொண்டதனால் தான் அவர்கள் ஆட்சி கட்டிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்
அதையே தான் நீங்களும் செய்வீர்கள் என்றால் நீங்கள் எதற்கு?
@OGprasanna கூத்தாடிய பார்க்கபோய் பிஞ்சி குழந்தைகளை சாக கொடுத்தவனுக்கும் பாவம் ஒன்னும் கேக்கல, பாட்டிலுக்கு ஒருஸன பத்து ரூபாய் செலவு பன்னி தன்னை பாக்க வந்த மக்களுக்கு தண்ணீர் வாங்கி கொடுக்காமல் மக்களை சாகடிச்ச அந்த பெரிய தற்குறியையும் பாவம் ஒன்னும் கேக்கல, அதுக்காக மத்தவன் ஏண்டா பாவப்படனும்
சோயா சாப் தயாரிப்பின் போது தொழிலாளர்கள் அதில் குளிப்பதாகக் கூறப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
#SoyaChaap#ViralWatch#OIReels#Oneindia#TamilOneindia